Thursday , February 22 2018
Breaking News
Home / ஆன்மீகம் (page 4)

ஆன்மீகம்

19 செப்டம்பர் 2017 தின பலன்

ராசி குணங்கள்  மேஷம் புதிய திட்டங்கள் நிறைவேறும்.பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை ராசி குணங்கள்  ரிஷபம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட …

Read More »

18 செப்டம்பர் 2017 தின பலன்

ராசி குணங்கள்  மேஷம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி குணங்கள்  ரிஷபம் மற்றவர்களை சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து …

Read More »

அட்சய திருதியை நாளில் நடந்த அற்புத நிகழ்வுகள்

ஆதிகாலம் தொட்டு அட்சய திருதியை நன்னாளில் பல அற்புத நிகழ்வுகளும், தெய்வங்களின் பிறப்பும், ஏராளமான அவதார நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளன. ஆதிகாலம் தொட்டு அட்சய திருதியை நன்னாளில் பல அற்புத நிகழ்வுகளும், தெய்வங்களின் பிறப்பும், ஏராளமான அவதார நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளன. இதன் காரணமாகவே அட்சய திருதியை அதிக முக்கியத்துவமும், பெருமையும் மிகுந்த நன்னாளாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அதிசய நிகழ்வுகள் : * அட்சய திருதியை அன்று தான் …

Read More »

சித்திரை தாயே வருக…வருக

ன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்தத் தமிழ்புத்தாண்டில் முருகப்பெருமானுக்கான வழிபாடுகளை செய்வதால் வளம் பெருகும்.   சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை மொத்தம் 60 என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 31-ம் ஆண்டான ஹேவிளம்பி ஆண்டு இன்று உதயமாகிறது. …

Read More »

நாளை புனித வெள்ளி: இயேசுவின் சிலுவை மரணம் ஒரு மனித உரிமை மீறல்

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம். …

Read More »

நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறைகள்

நாளை (14.4.17) சித்திரை புத்தாண்டு தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். நாளை வீட்டில் வழிபாடு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.   ஹேவிளம்பி வருஷ வெண்பா ஏவிளம்பி மாரியற்ப மெங்கும் விலை குறைவாம் பூவில் விளைவரிதாம் போர் மிகுதி – சாவதிகம் ஆகுமே வேந்தர் அநிநாயமே புரிவர் வேகுமே மேதினில் தீ மேல். இவ்வாண்டில் மழை குறையும். பொருட்களின் விலை வீழ்ச்சி அடையும். மலர்களின் உற்பத்தி குறையும். …

Read More »

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

பொறுமையின் இலக்கணமாக திகழும் மீன ராசி அன்பர்களே! மாடி கட்டலாம் கோடி சேர்க்கலாம்! ஆண்டின் தொடக்கத்தில் 7-ல் உள்ள குரு செப்.1ல் 8ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் 9ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராகு 6-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜீலை 26-ல் 5ம் இடமான கடகத்திற்கு வருகிறார். கேது 12ம் இடமான கும்பத்தில் இருந்து ஜீலை 26-ல் 11ம் இடமான மகரத்திற்கு …

Read More »

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: கும்பம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 குழந்தை உள்ளம் கொண்ட கும்பராசி அன்பர்களே! குரு பார்வை வந்தாச்சு! குறையெல்லாம் தீர்ந்தாச்சு! ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 8-ல் இருக்கும் குரு, செப்.1ல் 9ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் 10ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு ஜீலை 26-ல் 6-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். ராசிக்கு 1-ல் இருக்கும் …

Read More »

புத்தாண்டில் மஞ்சள் நிற ஆடை ஏன்? எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்

எதிர்வரும் சித்திரை புதுவருடப் பிறப்பில் இருந்து இவ்வருடத்திற்கான உங்கள் வாழ்க்கையின் கொடுக்கல் வாங்கல் பலாபலன்கள் எவ்வாறு உள்ளது என சர்வதேச இந்து மத குருபீடாதிபதி சாம்பசிவ ஐயப்பதாசர் குருக்கள் விளக்குகின்றார். ஒவ்வொரு ஆண்டின் வருடப் பிறப்பின்போதும் பல்வேறு நாட்டின் ஆட்சியாளர்கள் தொடக்கம் தனி மனித வாழ்க்கையிலுள்ள பல்வேறு காரணிகளை நிர்ணயிப்பதாக சித்திரை வருடப்பிறப்பு விசேடமாக முன்னிற்கின்றது. அந்தவகையில் தனிமனித வாழ்க்கையில் 12 ராசிகளுக்கான பலாபலன்கள், தனி மனித வாழ்க்கையின் போது …

Read More »

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மகரம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 உதவும் மனபான்மை கொண்ட மகரராசி அன்பர்களே! பொன்னான காலம் முன்னேற்றம் சேரும் ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 9ல் உள்ள குரு, செப்.1ல் 10-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அவர் 2018 பிப்.13ல் 11ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். 8-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜீலை 26-ல் 7ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். 2-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, …

Read More »