Home / ஆன்மீகம் (page 3)

ஆன்மீகம்

இன்றைய ராசி பலன் (27-06-2018)

மேஷம் ஜூன் 27, 2018 பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். நல்விருந்து, சுகபோகம் மிகுந்திருக்கும். உறவுகள், நட்பு அனுசரணையாக இருப்பார்கள். ரிஷபம் ஜூன் 27, 2018 நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் மகிழச்சி தரும். கடன் சுமைகள் குறையும். மனக்குறை நீங்கும். தேக ஆரோக்யம் பலமாகும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பயண காரியம் …

Read More »

இன்றைய ராசி பலன் (26-06-2018)

மேஷம் ஜூன் 26, 2018 இன்று லாபகரமான சூழ்நிலைஇருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். வரவுக்கு ஏற்ற செலவினங்கள் இருக்கும். பழைய கடன்கள் சிரமப்படுத்தும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். ரிஷபம் ஜூன் 26, 2018 இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். தேக ஆரோக்யம் முன்னேற்றம் பெறும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக …

Read More »

உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்: 1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். 2. பரணி: …

Read More »

இன்றைய ராசி பலன் (25-06-2018)

மேஷம் ஜூன் 25, 2018 இன்றைய பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிட்டும். காரிய அனுகூல நாள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். தேக ஆரோக்யம் பாதிப்பு வரும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நலம். ரிஷபம் ஜூன் 25, 2018 சுகபோகங்கள் நிறைந்த நாள். குடும்ப பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நெருக்கமானவர்களின் பிரிவுத்துயர் மனக்கவலை தரும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் தீரும். ஆன்மீக …

Read More »

இன்றைய ராசி பலன் (24-06-2018)

மேஷம் ஜூன் 24, 2018 இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் மிகுந்திருக்கும். எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறையும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் ஜூன் 24, 2018 இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலை சுமாராக இருக்கும். உறவுகள் மேம்படும். ஆன்மிக சிந்தனை இறையருள் தரும். போக்குவரத்து அலைச்சல் மிகுந்திருக்கும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு, …

Read More »

இன்றைய ராசி பலன் (23-06-2018)

மேஷம் ஜூன் 23, 2018 இன்று உங்களுக்கு பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மனக்குழப்பம் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம். ரிஷபம் ஜூன் 23, 2018 இன்று உங்களுக்கு பணவரவுகள் பிரச்னைகள் தீரும் வகையில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். எதிர்ப்புகள் விலகும். உறவுகள் மேம்படும். மிதுனம் …

Read More »

இன்றைய ராசி பலன் (22-06-2018)

மேஷம் ஜூன் 22, 2018 இன்று பொருளாதார சூழ்நிலை வரவுக்கு ஏற்ப செலவினங்கள் இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். குடும்பச்செலவினங்கள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். ரிஷபம் ஜூன் 22, 2018 இன்று குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடி தரும். தொழில் ரீதியான சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். உறவுகள் மேம்படும். கடன் பிரச்னைகள் குறையும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. மிதுனம் ஜூன் 22, 2018 …

Read More »

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்

கர்மாவினைகள் ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற முடியும். பொதுவாகவே, ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும். இதில் தன்னைச் சார்ந்த பரிகாரங்களுக்கு எல்லோருக்கும் பலன் அல்லது தீர்வு கிடைக்கிறதா? சிலபேர் …

Read More »

இன்றைய ராசி பலன் (21-06-2018)

மேஷம் ஜூன் 21, 2018 இன்று உங்களுக்கு லாபகரமான சூழ்நிலை நிலவும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். குடும்ப பணிகளில் டென்சன் மிகுந்திருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். ரிஷபம் ஜூன் 21, 2018 இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையடையும். பழைய கடன் தொல்லைகள் தீரும். உங்கள் தொழில் ரீதியான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் …

Read More »

இன்றைய ராசி பலன் (20-06-2018)

மேஷம் ஜூன் 20, 2018 இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலையில் வருமானம் கூடும். குடும்பத்தில் அத்தியாவசியத்தேவைகள் பூர்த்தியாகும். லாபகரமான விஷயம் அனுகூலமாகும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. வீண் பயம் மனசஞ்சலம் தரும். ரிஷபம் ஜூன் 20, 2018 இன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் தள்ளிப்போகும். எதிர்பாராத வரவினங்கள் உங்கள் கடன் சுமைகளைக் குறைக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் ரீதியான சூழ்நிலை …

Read More »