Home / ஆன்மீகம் (page 24)

ஆன்மீகம்

மணிகண்டனும் மகரஜோதியும்

இரு முடிதாங்கி ஒருமனதாகி குருவென வந்தோம். இரு வினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடி காணவந்தோம். சுவாமியே ஐயப்பா ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா. லோகவீரம் மகாபூஜ்யம் சர்வரட்சாகரம் விபும் பார்வதி இருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரண மாம்யகம் பூத நாத சதானந்தா ஸர்வ பூத தயாபரஸ ரச்ச ரச்ச மகா பாகோ சாஸ்த்ரேதுப்யம் நமோநமோ. தத்துவாதீதனாக விளங்கும் சுவாமி ஐயப்பன் மகர ஜோதியாக தரிசனம் தரும் நாளாம் தைமுதல்நாள் அன்று …

Read More »