Home / ஆன்மீகம் (page 10)

ஆன்மீகம்

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இதை செய்தால் செல்வம் பெருகுமாம்

நமது பணக்கஷ்டங்கள் தீரவும் செல்வம் வீட்டில் நிலையாக இருக்கும் சில எளிய முறையினை எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அவற்றில் சில உங்களுக்காக… வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து குடும்பத்தினர் தொடர்ந்து சாப்பிட்டு வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பசும்பாலை சுக்ர …

Read More »

இன்றைய ராசி பலன் (29-04-2018)

மேஷம் ஏப்ரல் 29, 2018 இன்று பொருளாதார சூழ்நிலை வரவுக்கு ஏற்ப செலவினங்கள் இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். குடும்பச்செலவினங்கள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். ரிஷபம் ஏப்ரல் 29, 2018 இன்று குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடி தரும். தொழில் ரீதியான சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். உறவுகள் மேம்படும். கடன் பிரச்னைகள் குறையும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. மிதுனம் ஏப்ரல் 29, 2018 …

Read More »

வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி

சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் சித்ரா பவுர்ணமி நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.   சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த …

Read More »

இன்றைய ராசி பலன் (28-04-2018)

மேஷம் ஏப்ரல் 28, 2018 இன்று உங்களுக்கு லாபகரமான சூழ்நிலை நிலவும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். குடும்ப பணிகளில் டென்சன் மிகுந்திருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். ரிஷபம் ஏப்ரல் 28, 2018 இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையடையும். பழைய கடன் தொல்லைகள் தீரும். உங்கள் தொழில் ரீதியான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் …

Read More »

இன்றைய ராசி பலன் (27-04-2018)

மேஷம் ஏப்ரல் 27, 2018 குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். இல்லறம் சிறக்கும். பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. ரிஷபம் ஏப்ரல் 27, 2018 செய்யும் தொழிலில் சிறப்பான சூழ்நிலைகள் இருக்கும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பொருளாதார சூழ்நிலைகள் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். …

Read More »

12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். 12 ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். உறவுகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. கணவன் மனைவி உறவில் பல்வேறு இடர்பாடுகள் தொடரும்போது, சிலர் எவ்வளவு முயன்றும் அந்த உறவை தொடர முடியாமல் போகிறது. ஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். அதே …

Read More »

அர்த்தங்கள் மிகுந்த இந்துமத சடங்குகள்

இந்துமத வழிபாட்டில் சில சடங்குகளும், வழிபாடுகளும் அர்த்தம் பொதிந்தவைகளாக உள்ளன. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இங்கே பார்க்கலாம். கோவில் மணிகள் ஆலயத்திற்குச் சென்றால் அங்கு ஒலிக்கும் மணியோசை பிரதானமானது. கோவில் மணிகள், சாதாரண உலோகத்தில் செய்யப்படுவதில்லை. காட்மியம், துத்தநாகம், இரும்பு, காப்பர், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல உலோகங்களை கொண்டு செய்யப்படுபவை. கோவில் மணியை செய்ய ஒவ்வொரு உலோகத்தையும் சரியான அளவில் கலக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு …

Read More »

இன்றைய ராசி பலன் (26-04-2018)

மேஷம் ஏப்ரல் 26, 2018 பொருளாதார சூழ்நிலைகள் திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் தீரும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழல் இருக்கும். நீங்கள் முக்கியமாக எதிர்பார்த்த காரியத்தில் எதிர்பாராத தடை வரும். திட்டமிடல் அவசியம். ரிஷபம் ஏப்ரல் 26, 2018 தேக ஆரோக்யம் பலம் பெறும். கடன் தீரும். எதிர்பார்க்கும் விஷயங்கள் அனுகூலமாகும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் அனுசரணை உண்டு. பணப்புழக்கம், வரவினங்கள் உண்டு. சுகபோஜனம் …

Read More »

இன்றைய ராசி பலன் (25-04-2018)

மேஷம் ஏப்ரல் 25, 2018 பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். நல்விருந்து, சுகபோகம் மிகுந்திருக்கும். உறவுகள், நட்பு அனுசரணையாக இருப்பார்கள். ரிஷபம் ஏப்ரல் 25, 2018 நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் மகிழச்சி தரும். கடன் சுமைகள் குறையும். மனக்குறை நீங்கும். தேக ஆரோக்யம் பலமாகும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பயண காரியம் …

Read More »

இன்றைய ராசி பலன் (24-04-2018)

மேஷம் இன்று அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பெறுவீர்கள். சிறப்பான தொழில் அபிவிருத்தியும், பொருளாதார மேன்மையும் அடைவீர்கள். தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ராசி பலன்கள் ரிஷபம் இன்று தொழிலில் சிறந்து விளங்கும். பொருளாதாரம் எதிர்பார்த்த வகைகளிலிருந்து கைக்கு வந்து சேரும். …

Read More »