Breaking News
Home / ஆன்மீகம் / விளம்பி புத்தாண்டு பலன்கள்

விளம்பி புத்தாண்டு பலன்கள்

மருந்து நீர், நைவேத்தியம், குலதெய்வ வழிபாடு… தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது?

மங்களரகமான விளம்பி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை, காலை 6 மணி 55 நிமிடத் துக்கு, 14.4.18 அன்று பிறக்கிறது. அன்றையதினம் கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்தில்… நவாம்சத்தில் சிம்ம லக்னம், சிம்ம ராசியிலும், மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாமகரணத்திலும், சனி பகவான் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் மறைந்த பஞ்ச பட்சிகளில் மயில் …

Read More »

தமிழ் புத்தாண்டு வந்தது எப்படி?

சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏன் சித்திரை தமிழ் வருடத்தின் முதல் மாதமாக அமைந்தது? நம் முன்னோர்கள் சூரியனை வைத்தே காலத்தைக் கணக்கிடும் முறையைச் செய்தார்கள். அதை திருக்கணிதம் என்று கூறினார்கள். அந்தத் திருக்கணிதப் பஞ்சாங்கத்தில் முந்நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள காலக்கணக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதாவது மனித இனம் தோன்றுவதற்கு 18 லட்சம் வருடங்கள் முன்னால் உள்ள காலக்கணக்குகளுக்குக்கூட விடையளிக்கிறது திருக்கணிதம். அப்போது நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை ஓரளவு …

Read More »

‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்

இந்த வருடம் இப்படித்தான்! மங்களரகமான விளம்பி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை, காலை 6 மணி 55 நிமிடத் துக்கு, 14.4.18 அன்று பிறக்கிறது. அன்றையதினம் கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம் ராசியில், மேஷம் லக்னத்தில்… நவாம்சத்தில் சிம்ம லக்னம், சிம்ம ராசியிலும், மாஹேந்திரம் நாமயோகம், வணிசை நாமகரணத்திலும், சனி பகவான் ஓரையிலும், நேத்திரம் ஜீவன் மறைந்த …

Read More »

12 இராசிகளுக்கும் ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! உங்கள் இராசிக்கு எப்படி என்று பார்க்கலாமா ?

மேஷம்  அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம் ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் பயணங்களும், செலவு களும் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். புதிய நபர்களிடம், குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம். 3.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே இருப்பதால் திருமணம், வளைகாப்பு என்று அடுத்தடுத்து நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன் …

Read More »

விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி உங்கள் ராசியிலேயே இந்த விளம்பி வருடம் பிறப் பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத் துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். இந்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து போகும். மறைமுக …

Read More »

விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : கும்பம்

அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம் இந்த விளம்பி வருடம் உங்களுக்கு 2-வது ராசியில் பிறப்பதால், பக்குவமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். 3.10.2018 வரை குரு 9-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சிலர், புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். …

Read More »

விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பி-கள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வீடுகட்ட திட்ட அனுமதி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். 3.10.2018 வரை குரு 10-ம் …

Read More »

விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : தனுசு 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை. ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். …

Read More »

விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 : விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவை யான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக் குப் …

Read More »