Sunday , February 18 2018
Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

மகா சிவராத்திரியின் வரலாறு: புராண கதைகள் சொல்வதென்ன?

மகா சிவராத்திரியின் கொண்டாட்டத்தின் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது யதார்த்தமாக ஒரு வில்வ இலை கீழேயிருந்த சிவன் மீது விழ, அதுவே அவருக்கு அர்ச்சனையானது. அதனால், அகமகிழ்ந்த சிவனார், அவரை அடுத்த …

Read More »

கோடி பாவங்களும் தீரும் மகா சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் …

Read More »

சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?

சிவராத்திரியான இன்று செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும். 2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். 3. ஓதிக் கொண்டே …

Read More »

மகாசிவராத்திரி மகத்துவம் என்ன?

ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று கூறுவதற்கான காரணத்தை பார்க்கலாம். ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மகாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இதற்கு ஈஷா யோகா மைய சத்குரு விளக்கம்:- மகாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. …

Read More »

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் தெரிந்துக்கொள்ளலாமா…?

மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். …

Read More »

கோவிலில் தரும் கயிறை எத்தனை நாள் கையில் கட்டியிருக்கலாம்

சில கோவில்களில் பிரசாதமாக சிவப்பு, மஞ்சள் கயிறு தருவார்கள். இந்த கயிறை கையில் கட்டியிருக்க சில விதிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் காசி, திருப்பதி போன்ற கோவில்களிலும், இன்னும் சில அம்மன் கோவில்களிலும் கருப்பு கயிறு வாங்கி கட்டிக்கொள்கிறார்கள். சில கோவில்களில் பிரசாதமாக சிவப்பு, மஞ்சள் கயிறு தருவார்கள். அதனை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் …

Read More »

முருகப்பெருமான் அருளும் தலங்கள்

திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் முருகப்பெருமானுக்கு உகந்த சில கோவில்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். * முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் தீமிதி விழா நடைபெறும். * திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது மேலகல்கந்தார் கோட்டை. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. ஆலய கருவறையில் முருகன் …

Read More »

சூரியனுக்கு நன்றி சொல்லுங்கள்

போகிக்கு பின் பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள், சூரியப் பொங்கல். இதனை ஏன் சூரியப் பொங்கல் என்று அழைக்கிறோம்? என்று பார்க்கலாம். போகிக்கு பின் பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள், சூரியப் பொங்கல். இதனை ஏன் சூரியப் பொங்கல் என்று அழைக்கிறோம்? நமக்கும் இந்த பூமிக்கும், சூரியனுக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. வருடத்தின் சில நாட்களில் மட்டும் அவற்றிற்கும் நமக்குமான சம்பந்தம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் …

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் – மேஷம் (2017-2020)

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.  கிரகநிலை: இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ரண  ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் …

Read More »

சனி பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம் (2017 – 2020)

அனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடியும் சக்தி கொண்டவர்களே, நீங்கள் மிகவும் மன உறுதி உடையவர்.  எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும்  ரிஷப இராசி வாசகர்களே.., கிரகநிலை: இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் …

Read More »