Breaking News
Home / வினோதம் (page 4)

வினோதம்

ஆரம்பமானது உலக அழிவு? அச்சத்தில் உலகம்

வானத்தைப் பார்த்து அதில் உள்ள சூன்யங்களைத் தேடி அவை சூட்சமமாக கணிக்கப்படும். இந்தக் கணிப்புகளைக் கொண்டு எதிர்காலம் இப்படித் தான் இருக்கும் என்ற வகையில் எதிர்வு கூறுவது சோதிடம் எனவும் கூறலாம். கடவுளை நம்பாதவரும் கூட இந்த சோதிடத்தை நம்புவார்கள் அந்த அளவு சிறப்பானது இந்த கணிப்பு எதிர்வுகூறல். இப்படியாக எதிர்காலத்தைக் கணித்து எதிர்வுகூறுவதில் இன்று வரை விசித்திர நபராக இருக்கின்றார் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி …

Read More »

வானத்தில் அரை மணி நேரம் மிதந்த மர்ம உருவம்: பீதி அடைந்த மக்கள்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மக்களின் கண்களுக்கு வானத்தில் ஒரு மர்ம உருவம் தெரிந்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் Zambia பகுதியை சேர்ந்த kitwe எனும் நகரில் ஒரு புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மேல் ஒரு ஆவி போன்ற உருவம் அங்கிருந்த மக்களுக்கு தெரிந்துள்ளது. அந்த மர்ம உருவத்தை பார்த்த பலர் தங்களின் செல்போன்களில் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் நேரில் பார்த்த …

Read More »

மார்பகத்திற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு மார்பகத்திற்கு வெளியே இதயம் அமைந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அஸ்சாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் Jahirul Isma(29) Tazmina Khatun(28) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். மனைவி முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதை எண்ணி கணவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில், பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் மனைவியை கடந்த வாரம் அனுமதித்துள்ளார். பின்னர், மனைவிக்கு பெண் குழந்தை ஒன்று …

Read More »

உலகில் இன்று நடக்கப் போகும் மூன்று அதிசய நிகழ்வுகள்

2017ன் முதல் சந்திர கிரகணம் பனி நிலவாக தெரியும் அற்புத காட்சி அரங்கேறவுள்ளது. UTC நேரப்படி பிப்ரவரி 10ம் திகதி 22:34 மணிக்கு தொடங்கும் கிரகணம் அடுத்த நாள் 02:53 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியாவில் பல பகுதிகளில் இந்த அதிசய காட்சியை காணலாம். சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி இடையில் அமைந்திருக்க சூரியன், சந்திரன் ஆகியவை அணிவகுத்து நிற்கும். இந்த …

Read More »

உலக சனத்தொகையில் 5% வீதமானவர்களே ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனராம்! : வியக்க வைக்கும் விமானத் தகவல்கள்

பொதுவாக விமானப் பயணம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அது சற்று ஆபத்தானது என்ற பயம் இருந்தாலும் மிகவும் விரும்பப் படும் பயண மார்க்கமாகும். ஆனால் இந்த அனுபவத்தை உலக சனத் தொகையில் இதுவரை 5% வீதமான மக்களே பெற்றுள்ளனர் அதாவது ஒரு முறையாவது விமானத்தில் பயணித்துள்ளனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது என்றால் நிச்சயம் ஆச்சரியப் படுவீர்கள். இது போன்ற சில ஆச்சரியமான விமானத் தகவல்களைப் …

Read More »