Breaking News
Home / வினோதம் (page 3)

வினோதம்

14 வயது சிறுவன் முட்டையிடும் அதிசயம்!

இன்றைய தேதிக்கு நாளுக்கு நாள் விசித்திரங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இயற்கையாக இது சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் அரங்கேறி வருகிறது. அறிவியல் பூர்வமாக காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கப்படும் வரை அது ஒரு மர்மமான விஷயமாகவே இருக்கிறது. இப்போதும் அப்படியான ஒரு மர்மத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். நல்லது தான் ஆனா விக்கிற விலவாசிக்கு எங்கயிருந்து தினம் …

Read More »

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க கடந்த 2009-ம் ஆண்டு கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அவ்வாறு கிடைத்த நிழற்படங்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். …

Read More »

மெக்சிகோ: உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு

மெக்சிகோவில் 347 கி.மீ. நீளமுள்ள உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோ: மெக்சிகோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக் குகை ஒன்ற கண்டுபிடித்துள்ளனர். 347 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகை உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை எனக் கூறப்படுகிறது. இந்த குகை மாயன் இன மக்கள் பயன்படுத்தியது என தெரிகிறது. இதன் மூலம் 15-ம் நூற்றாண்டிற்கு முன் …

Read More »

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியா?: மனித மண்டைஓடு மூலம் கண்டறிந்த விஞ்ஞானிகள்

சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மண்டைஓடு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள சிறிய தீவான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1929-ம் ஆண்டு ஐடாப் என்ற இடத்தில் மனித மண்டைஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டைஓடு எத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர். 1998-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட ஒரு …

Read More »

ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் VIII அறிமுகம் செய்யப்பட்டது

எட்டாவது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு லீக்ஸ் மற்றும் ஸ்பை ஷாட்களை தொடர்ந்து புதிய மாடல் அறிமுகமாகியுள்ளது. புதுடெல்லி: ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு டீசர் மற்றும் அதிகப்படியான ஸ்பை ஷாட்களை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகப்படியான மாற்றங்களுடன் வெளியாகியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் வழக்கமான பிரம்மாண்ட தோற்றத்துடன் அழகாக காட்சியளிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக தயாரிப்பு பணிகளில் …

Read More »

3000 ஆண்டுகளுக்கு முன்னரே செயற்கைக்கால்! : கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட வியப்பு

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரமிட்டுக்களை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள் பழமையான அந்த கல்லறையில் இருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் குறித்த செயற்கைக் காலானது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் …

Read More »

கற்பிட்டி கடலில் சிக்கிய அபூர்வ விலக்கினம்

கற்பிட்டி கடற்ரையில் பாரிய அளவிலான கடல் பன்றியின் உடல் ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த கடல் பன்றி கிட்டத்தட்ட 10 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது. கடல் பன்றிகள் ஆபத்தான பாலூட்டிகள் என கடற்படை உதவி இயக்குநர் ஏ. ஏ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடல் பன்றின் உடல் கற்பிட்டி வனவிலங்கு அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More »

சொர்க்கத்தின் புகைப்படங்களை வெளியிட்டது நாசா! அதிசய உலகத்தின் அழகு

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 அன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் ஓர் நாள் ஆகும். இந்த புவி நாளானது 1970ஆம் ஆண்டு முதலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. என்ற போதும் அன்றிருந்த நிலை இன்று இல்லை என்பதும் உண்மையே. இன்று புவிநாளை முன்னிட்டு நாசா புவி தொடர்பில் விசேட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பூமி …

Read More »

இமய மலையில் வாழும் 8 அடி இராட்சத மனிதர்கள்? தேடல் படலம் தீவிரம்

இமய மலைப்பகுதியில் பல ஆச்சரியங்களும் அமானுஷ்யங்களும் இருப்பதாக நம்பிக்கை உண்டு. அனாலும் அங்கு இன்று வரையிலும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட வில்லை. இந்த நிலையில் இன்றும் இமய மலைப் பகுதியில் பனி மனிதர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த பனி மனிதர்கள் தொடர்பில் பல்வேறு விதமான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அதாவது அறிவியல் சார்ந்த ஒரு சிலர் இதனை பொய் என கூறுகின்றனர். ஆனாலும் நியண்டர்தால் (Neanderthal) எனப்படும் …

Read More »

விதியின் விளையாட்டு! கூடிப் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்!

அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக …

Read More »