Breaking News
Home / வினோதம் (page 2)

வினோதம்

1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான படுகொலைகள் நடந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சேண்ட்பி மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு பிறந்த குழந்தை உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும், அந்த மாளிகையில் 200 முதல் 250 பேர் வரை வசித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும், இந்தக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென்று தெரியவில்லை.

Read More »

எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் – சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

பத்து வருடத்துக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரத்தில் வைரக்கற்கள் இருந்ததை சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் விழுந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதை கண்டுபிடித்தது. ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கி.மீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் இருக்கும் …

Read More »

4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை

சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். குழந்தைகள் இல்லாத அத்தம்பதியின் மூலம் பேரக்குழந்தையைப் பெற அவர்களது பெற்றோர் திட்டமிட்டனர். அதன்படி, அவர்களது உடலில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து …

Read More »

தன் நண்பரின் உயிரணுக்களை குடிக்கும் இளம்பெண்! ஆச்சர்யபடுத்தும் காரணம்

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் உயிரணுக்களை தினமும் காலை ஒரு டீஸ்பூன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம்பெண், தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் காலையில் ஒரு டீஸ்பூன் அளவு உயிரணுக்களை சாப்பிடுகிறாராம். இதனால் என்றென்றும் இளமையுடன், ஆரோக்கியமாக வாழ்வதாக கூறும் அவர், புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நண்பருக்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாததுடன், பாலியல் நோய்களும் …

Read More »

பூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கே2-229பி …

Read More »

எலிகளுக்காகவே ஒரு கோயில்

எலிகளை வீட்டில் பார்த்தாலே நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அதே நாம் கோவிலுக்கு செல்கையில் அந்த கோவில் முழுக்க எலியாக இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எங்கு பார்த்தாலும் எலியாக வாழும் கோவில் ஒன்றும் உள்ளது. அது ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில் அது. எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே அது கருதப்படுகின்றது. அரண்போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு …

Read More »

இளையராஜா இசையமைத்த படங்களின் பெயரில் உணவு வகைகள்: ஒரு வித்தியாசமான ஓட்டல்

இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான ஒருவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஒட்டலின் மெனு வகைகளை தற்போது மாற்றி அமைத்துள்ளார். இளையராஜா இசையமைத்து ஹிட்டான படங்களின் பெயர்களில் தனது ஓட்டலில் தயாராகும் உணவு வகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து அதிகளவில் வாங்கி சாப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய மெனு வகைகளை பார்ப்போமா! அன்னக்கிளி: பூண்டு ரசம் நான் கடவுள்: கீரை …

Read More »

யார் இந்த குழந்தைகள்? யாருடையது? ஏன் இப்படி?

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த மூன்று வருடங்களாக யாரும் பயன்படுத்தாத மருத்துவரின் வீடு ஒன்று இருந்துள்ளது. இதனை சமீபத்தில் ஒருவர் வாங்கி, வீட்டை புதுப்பிக்கும் பணிகளை வேலை ஆட்களை வைத்து தொடங்கினார். அப்போது தரை பகுதியில் புதைக்கப்பட்ட நான்கு கண்ணாடி பாட்டில்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அந்த பாட்டிலில் நான்கு குழந்தைகளின் சடலங்கள் தொப்புள் கொடியுடன் இருந்தது. மேலும் வேதிப்பொருள் பயன்படுத்தி அக்குழந்தைகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதை …

Read More »

உயிரினங்களுக்கு வாழ்வளிக்க முன்வரும் வியாழனின் துணைக்கோள்

மிகப்பெரிய வியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். யூரோப்பா துணை கண்டம் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர். தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது …

Read More »

வாழ்நாள் முடிவதற்குள் பார்க்க வேண்டிய அழகான இடங்கள்

நீங்கள் தற்போது பார்க்கவிருக்கும் அனைத்து இடங்களும் நமக்காக கடவுளால் உருவாக்கப்பட்ட மிகவும் அழகான இடங்கள். நாங்கள் 100 சதவீதம் இந்த இடங்களை கண்டு நீங்கள் வியக்கப்போகிறீர்கள் என்று நம்புகிறோம் . ஹிநடுவண் நதி – பிலிப்பைன்ஸ் ஹாங் சன் டூங் – வியட்நாம்(உலகின் மிக பெரிய குகை செம்பூர்ணா- மலேசியா மெல்லிசைனி குகை – கிரீஸ் காதல் சுரங்கம் – உக்ரைன் விஸ்டேரியா மலர் சுரங்கம் – ஜப்பான் ஒளிரும் …

Read More »