Breaking News
Home / மரு‌த்துவ‌ம் (page 4)

மரு‌த்துவ‌ம்

பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….!

வெந்தய பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உடல் உஷ்ணமும் குறையும். மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும். சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம். பொடுகை தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். …

Read More »

தூக்கம் — எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

தூக்கம்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே முக்கியமான ஒன்று. ஆனால், அதிகமாகத் தூங்குவதும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; குறைவாகத் தூங்குவதும் நல்லதல்ல. எந்தெந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எப்படித் தூங்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதன்படி உறங்கினால் உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் நன்மையே! தூங்கும் நேரத்தைத் தவிர நம் கண்கள் எப்போதும் இயக்கத்திலேயே தான் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அவசியம். இன்றைக்கெல்லாம் …

Read More »

ஆப்பிளை தோலுடன் சாப்பிடலாமா? கூடாதா?

தினமும் ஒரு பௌல் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்டை சாப்பிடுவது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆனால் அப்படி சாப்பிடும் போது சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவோம். ஏனெனில் இவற்றில் அழுக்குகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் அதிகம் நிறைந்திருக்கும் என்று நினைத்து தான். ஆனால் நாம் சாப்பிடும் …

Read More »

உங்களுக்கும் இப்படி வெள்ளை புள்ளிகள் இருக்கா?… அப்போ உங்க பிறப்புறுப்பு சுத்தமா இல்லன்னு அர்த்தம்.

பூஞ்சை பாதிப்பால் ஏற்படும் சரும வியாதிகளைப்போல, உடலில் வேறு சில பூஞ்சைத் தொற்றுக்களும் ஏற்படுகின்றன. பொதுவாக இவை மற்றவருக்கு பரவுவதில்லை. ஆயினும், வாய் மற்றும் பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் வெண்படல வியாதிகள், பால்வினை நோய்களைப் போல, உடலுறவின் போது பரவக்கூடியவை என்பதே, அவற்றின் ஆபத்துக்கள். வெண்படலம் என்பது, கேன்டிடா ஆல்பிகான்ஸ் எனும் பூஞ்சையால் ஏற்படும் உடல் செல் பாதிப்பாகும். மோசமான வியாதியாக இல்லாவிடினும், வாயில் பரவும் இந்த வெண்படலம், …

Read More »

மருந்து வாங்கும்போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிவை

மருந்து வாங்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். 1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும். அதற்கு அந்த கடையின் விற்பனை ரசீதுச் சீட்டு அல்லது போர்டில் உரிமை விவரங்கள் போட்டிருக்கும். அதைக்கண்டு விவரங்கள் அறிந்து வாங்க வேண்டும். 2. மருந்துகள் வாங்கியதும் அதற்கான விற்பனை ரசீதைக் கேட்டு வாங்குங்கள். அது நீங்கள் வாங்கும் …

Read More »

குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள் உடல் பருமனாகும்

குழந்தைகள் குறைந்த நேரம் மட்டுமே தூங்குகிறார்கள் என்றால் அதை பெற்றோர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதுவே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது எடை அதிகரித்து உடல் பருமனாகும் நிலை ஏற்படும். லண்டன்: குழந்தைகள் குறைந்த நேரம் மட்டுமே தூங்குகிறார்கள் என்றால் அதை பெற்றோர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதுவே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது எடை அதிகரித்து உடல் பருமனாகும் நிலை ஏற்படும். அதனால் …

Read More »

கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?

அசைவமும் நல்ல உணவுதான். என்றாலும், `கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’ என்று கேட்டால், `வேண்டாம்’ என்பதுதான் நல்ல பதிலாக இருக்கும். பருவநிலைக்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டுவந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. ஆனால் நம்மில் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. குறிப்பாக அசைவ உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பதே நல்லது. பருவநிலைக்குத் தகுந்த உணவுகளை உண்ண வேண்டும். எந்தெந்தக் காலச்சூழலில் என்னென்ன உணவைச் சாப்பிடலாம் என்று வகைப்படுத்தியிருந்தார்கள் நம் முன்னோர். ஆனால், இன்றைக்கு நாம் நம் …

Read More »

பதட்டத்திற்கான காரணங்களும் – தீர்வும்

பதட்டம் ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது கீழ்கண்ட உண்மைகளே இதற்குக் காரணம் என்று அறியலாம். பதட்டம் என்பது சர்வ சாதாரணமாக அநேகரிடம் காணப்படும் ஒன்று. ‘அவர் எதற்கெடுத்தாலும் ரொம்ப பதட்டப்படுவார்’ என்று சொல்லி விட்டு விடுவோமே தவிர இது ஒரு வகையான மனநிலை பாதிப்பு என்பதனை உணரத் தவறி விடுகின்றோம். இந்த பதட்டம் ஒருவருக்குத் தொடரும் பொழுது …

Read More »

தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்

இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும். இரவும் பகலும் சமமாக மாறிவருவதே தூக்கத்தின் இன்றியமையாமையை காட்டும். பகலில் உழைப்பும், இரவில் தூக்கமும் அப்போதுதான் சாத்தியமாகிறது. மனித உடல் மனம் இரண்டும் சமநிலையில் இருக்க இயற்கையின் இரவு பகல் அமைப்பு தேவையாகிறது. நமது மூளையில் ‘பீனியல் சுரப்பி’ என்று ஒரு சுரப்பி, பட்டாணி அளவில் இருக்கிறது. இதை …

Read More »

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.   தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும். ஆனால், தலையணை வைத்து …

Read More »