Breaking News
Home / மரு‌த்துவ‌ம் (page 3)

மரு‌த்துவ‌ம்

ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்

தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை …

Read More »

கண்களில் பொடுகு ஏற்படுகின்றதா? தீர்வு இதோ!

ஆண்கள் மற்றும் பெண்களிற்கு  பொடுகுத் தொல்லை என்பது பெரும் பிரச்சினை. இது தலையில் மட்டும் ஏற்படுவதில்லை. கண்ணிமை முடிகளில் கூட ஏற்படுமாம். பிபிபரிடிஸ் காரணமாக சில வகை தொற்று மற்றும் பூஞ்சை தொற்றுகள் கண்ணிமைகளில் ஏற்படுகின்றன. கண் புருவம் மற்றும் கண்ணிமை முடிகள் வறண்டு போய் பொடுகுடன் காணப்படும். இதனால் கண்ணிமைகளில் அரிப்பு, எரிச்சல் மற்றும் உருத்தல் போன்றவை ஏற்படுமாம். இந்த தாக்குதல்கள் கண்களுக்கு அருகில் இருக்கும் சருமத்தையும் பாதிப்படையச் …

Read More »

கம்ப்யூட்டரை அதிகநேரம் பார்ப்பவர்களுக்கு வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை

கண்களுக்கு போதிய ஓய்வைத் தராமல் எப்போதும் கம்ப்யூட்டர் முன்போ, மொபைலை அதிகம் பயன்படுத்தி வந்தாலோ, கண்கள் அதிக அளவில் களைப்படையும். உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். • நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். • தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கண்கள் …

Read More »

முதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்

சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதயம், நுரையீரல், மூளை போன்று உடலுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் தான். உடலின் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியை சிறப்பாக செய்கின்றன. அந்த வகையில் இதயம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நுரையீரல், சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தில் பிராண வாயுவை நிரப்பி அனுப்புகிறது. மூளை, ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. …

Read More »

வெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்?

கோடை காலம் வந்து விட்டாலே சுட்டெரிக்கும் சூரியனை சமாளிப்பது பெரும் சிரமமாகி விடுகிறது. அதிலும் சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே செல்லுவது சருமத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நமது தினசரி மேக்கப்பையும் சன் ஸ்கிரீன் லோச னையும் ஒரு சேர பயன்படுத்துவது என்ற பெரிய குழப்பம் நம் மனதில் எழும். அதை தீர்த்து வைப்பது தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே. மேக்கப் உடன் சன்ஸ்க்ரீன் …

Read More »

முக்கியத்துவம் நிறைந்த மூக்கு

முக்கியத்துவம் நிறைந்த மூக்கு, பராமரிப்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிந்து கொள்வோம். மூக்கு, முக அழகுக்கு மட்டுமல்ல சுவாசத்திற்கும் முக்கியமானது. உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டி அனுப்புவது மூக்குதான். வாசனை அறியவும் மூக்கு பயன்படுகிறது. முக்கியத்துவம் நிறைந்த மூக்கு பற்றிய சில சுவாரஸ்யங்களை அறிவோம்…! * மூக்கு, வாசனைகளை நுகர்வதற்கான பிரத்தியேக செல்களைக் கொண்டுள்ளன. இவையே …

Read More »

மனநோய் பற்றிய அறியாமை

குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் பலன் இருக்கிறது. மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லிசூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரிய நம்பிக்கைகள் பல நிலவுகின்றன. வேரூன்றியிருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் மக்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள், பேயோட்டிகள் …

Read More »

நல்ல கொழுப்பு… நான்கு வழிகள்…

நம் அன்றாட வாழ்க்கை முறையில் கீழ்கண்ட 4 விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் உடம்பில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். ‘கொலஸ்ட்ரால்’ என்றாலே நமக்குப் பயம்தான். ஆனால், நன்மை புரியும் கொலஸ்ட்ராலும் இருக்கிறது. ‘எச்டிஎல்’ (ஹை டென்சிட்டி லிபோபுரோட்டீன்ஸ்) என்று அழைக்கப்படும் இது, ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை ஈர்த்து, மீண்டும் ஈரலுக்குக் கொண்டு செல்கிறது. அங்கிருந்து கெட்ட கொலஸ்ட்ரால் உடம்பை …

Read More »

தொடர்ந்து கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது. கிரீன் டீயை வெறும் வயிற்றில் எப்போது அருந்தவே கூடாது. ஏனென்றால், அது வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும். உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் …

Read More »

இப்படி உங்க நகமும் அழகா இருக்கணுமா?… பூண்டும் எலுமிச்சையும் தடவுங்க…

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே. நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. நகப் பராமரிப்பு பூண்டு மற்றும் எலுமிச்சையில் மினெரல்ஸ் மற்றும் பிற சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளதால் இது உங்கள் நகத்தை வலுப்படுத்தி உடையாமல் இருக்கவும் …

Read More »