Breaking News
Home / மரு‌த்துவ‌ம் (page 25)

மரு‌த்துவ‌ம்

உடல் பருமனாக இருக்கும் தம்பதிகள் மட்டும் இதை கட்டாயம் படிக்கவும்

கணவன்- மனைவி ஆகிய இருவரும் உடல் பருமனாக இருந்தால் அவர்களிடம் உள்ள இந்த தாக்கத்தின் பிரச்சனை அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் ஒரு பெரிய பூகம்பத்தை உருவாக்கி விடுகிறது. இதுகுறித்து அமெரிக்க தேசிய சுகாதார மையம் நடத்திய ஆய்வின் போது, திருமணத்திற்கு பின் ஒரு பெண் அதிக உடல் பருமனாக இருந்தால், அவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பு வாய்ப்புகள் பாதியாக குறையும் என்பது தெரியவந்துள்ளது. மேலும் உடல் பருமன் கொண்ட …

Read More »

அனைவருக்கும் பயன்படும் அற்புத குறிப்பு: ஒரே ஒரு நிமிடம் போதும்

இந்த காலகட்டத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் ஏராளம். வீடு, வேலையில் டென்ஷன், ஓயாத உடலுழைப்பு, நோய்கள் என பல்வேறு மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாவதால் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றோம். இதற்கு வெறும் ஒரே ஒரு நிமிடத்தில் தீர்வு உண்டு, உங்களுக்கு தெரியுமா? டாக்டர் ஆண்ட்ரூ வீல் என்ற ஆரோக்கிய பயிற்சியாளர் 60 நொடிகளில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதற்கு ஒரு அருமையான வழியை கூறுகிறார். தூக்கமின்மை பிரச்சனையை போக்க என்ன செய்ய …

Read More »

எலுமிச்சையை பயன்படுத்தி கரும்புள்ளிகளை நீக்கலாம்!!!

எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த, அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா! எலுமிச்சை ஸ்கரப் இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, …

Read More »

உண்மையிலேயே ஆல்கஹால் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா?

ஆல்கஹால் என்பது ஓர் மன அழுத்த பானமாகும். இதில் உள்ள ஏராளமான உட்பொருட்கள் உடலை நஞ்சடையச் செய்கின்றன. குறிப்பாக ஆல்கஹால் உடலில் உள்ள சுரப்பிகளையும் பாதிப்பதோடு, ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவையும் பாதிக்கிறது. மேலும் ஆல்கஹால் உடலின் பல்வேறு இயக்கங்களைத் தாமதப்படுத்தும். சொல்லப்போனால், உடலின் பல செயல்களைத் தடையை உண்டாக்கும். இப்போது ஆல்கஹாலை ஆண்கள் குடித்தால், அது ஆண்களின் ஆண்மையை எப்படி பாதிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். …

Read More »

வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள்: காபி குடிப்பதை தவிருங்கள்

பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான். ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது. தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் உண்டு. இதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் …

Read More »

இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது நிச்சயம்!

மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு, இறுக்கமாக உள்ளாடை அணிவது, அவர்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலும் ஒரு காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தொழில்கள் என்ன? பல வருடங்களாக கார், பஸ், லாரி இது போன்ற வாகனங்களை ஓட்டும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். ஏனெனில் ஆண்கள் வாகனங்களை ஓட்டும் போது, அவர்கள் அமரும் இடத்தில் உள்ள அதிக வெப்பம், …

Read More »

தலைவலியால் அவஸ்தையா? 45 வினாடிகளில் தீர்வு இதோ

அக்குபஞ்சர் முறையில் நமது உடலில் ஒருசில முக்கியமான உறுப்புகளில் லேசான அழுத்தம் கொடுத்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். நமது கண்களை மூடிக் கொண்டு புருவங்களுக்கு, மத்தியில் நமது கைகளைக் கொண்டு 45 வினாடிகள் மட்டும் லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் தசைகளின் இறுக்கம் குறைந்து, ரத்தோட்டம் சீராகி நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். இதுமட்டுமின்றி தலைவலி மற்றும் மைக்ரேன் பிரச்சனைக்கு தீர்வாகிறது. இதேபோன்று ஆள்காட்டி மற்றும் கட்டை …

Read More »

தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க..

உங்கள் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டும் என்றால், அதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, கொழுப்புச் செல்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும். அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்த குறிப்புகளை பார்ப்போம்…   ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புச் செல்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற …

Read More »