Breaking News
Home / மரு‌த்துவ‌ம் (page 20)

மரு‌த்துவ‌ம்

மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் காலை நேர உடற்பயிற்சிகள்

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. இதனால், பல நாட்கள் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் மக்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம். காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் …

Read More »

மும்பையில் காசநோய்க்கு தினமும் 18 பேர் பலி: தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல்

மும்பை: பாக்டீரியாவின் தாக்குதலால் ஏற்படும் காசநோய்க்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். உலக அளவில் பல லட்சம் மக்கள் இந்நோய்க்கு பலியாகி உள்ள நிலையில், சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வுகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றன. இந்நிலையில், பிரஜா என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மும்பை நகரில் மட்டும் …

Read More »

சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் …

Read More »

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின் போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள். அதோடு மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒருசில மோசமான தவறுகளையும் தங்களை அறியாமலேயே செய்வார்கள். இங்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் …

Read More »

கூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது. கெமிக்கல் கலந்த ஷாம்பு போன்ற பொருட்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது. முடியின் வெடிப்பைத் தடுக்க உதவும் டிப்ஸ்? …

Read More »

உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா?

‘காலையில சாப்பிட எங்கே நேரம் இருக்கு… மதியம் ஒரு பிடி பிடிச்சிடுவேன்ல..!’ என்கிறவர்களில் பலர் நகரச் சூழலில் வாழ்பவர்கள். காலை உணவைக் கடமைக்காக அள்ளிப் போட்டுக்கொண்டு, பணியிடங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தலைதெறிக்க ஓடுபவர்கள். தவிர்க்கவே கூடாத ஒன்று காலை உணவு. அது ஒருபக்கம் இருக்கட்டும். வயிறுமுட்டச் சாப்பிடப் போகிறோம் எனக் கிளம்புகிற இவர்களின் மதிய உணவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே இன்னொரு பக்கம் எழுந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வி. …

Read More »

பெண்களின் ‘அந்த’ குறைபாடுகளுக்கான காரணங்களும் – தீர்வும்

தாம்பத்தியத்தில் சில பெண்களுக்கு அதிகளவில் நாட்டம் இருக்காது. அதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் சில வெளியில் சொல்ல முடியாத காரணங்களும் இருக்கதான் செய்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம். 1. உடலுறவின் போது வலி 2. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல் 3. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல். பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள் 1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் …

Read More »

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

சாக்லெட்டின் சுவை அலாதியாக இருப்பதால் நாம் நிறைய சாக்லெட் சாப்பிட ஆசைப்படுகிறோம். அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. குட்டீஸ்… உங்க எல்லாருக்கும் சாக்லெட்னா ரொம்ப இஷ்டம்தானே? ஆனா நிறைய சாக்லெட் சாப்பிட்டா அம்மா திட்டுவாங்க அப்டித்தானே? சாக்லெட்டின் சுவை அலாதியாக இருப்பதால் நாம் நிறைய சாக்லெட் சாப்பிட ஆசைப்படுகிறோம். அளவாகச் சாப்பிட்டால் சாக்லெட் நன்மை தரக்கூடியது. நிறைய சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும். சாக்லெட் குறித்த …

Read More »

சிறுநீரக கற்களை கரைக்க உதவும், பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ்!

பசலைக் கீரை, வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், சிறுநீரக கற்களை கரைக்க முடியும். இதுமட்டுமல்ல, முற்றிலும் இயற்கை முறையில், இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், உடலில் பல்வேறு பாகங்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. கண், சருமம், கல்லீரல், சிறுநீரகம், செரிமானம், அல்சர், நோய் எதிர்ப்பு மண்டலம் என உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஓர் ஜூஸ் …

Read More »

நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை …

Read More »