Home / மரு‌த்துவ‌ம் (page 2)

மரு‌த்துவ‌ம்

மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் இவைதான்…

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்த மாதவிடாய்தான் பெண்களின் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை பற்றி தெரியப்படுத்தும் ஒன்றாக உள்ளது.  இந்த காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகலை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம். # வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் …

Read More »

கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்

மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். …

Read More »

தினமும் ஒரு ஷாட் டக்கிலா…

டக்கிலா நிச்சயமாக ஒரு ஆரோக்கிய உணவு இல்லை என்றாலும், அது உண்மையில் பல ஆச்சரியமான உடல் நலன்களை கொண்டுள்ளது. தினமும் ஒரு ஷாட் டக்கிலா குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள். # பொதுவாக எடை இழக்க விரும்பினால் ஆல்கஹால் குடிக்க வேண்டாம் என்று கூறுவர். ஆனால், அளவுடன் டக்கிலாவை குடிப்பவராக இருந்தால் உடல் எடையை குறைக்க இது உதவும். # சாப்பிட்ட பிறகு டக்கிலா ஒரு ஷாட் எடுத்துக்கொண்டால் செரிமானத்திற்கு …

Read More »

10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க…

“வெளியூருக்கு, ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்! வந்ததில் இருந்து, ஒரேசளி, இருமல், ஹ்ம்ம், தண்ணீர் ஒத்துக்கலே!””ஒரே தாகமா இருந்துச்சுன்னு, கடையிலே, ஜூஸ் குடிச்சேன், என்ன தண்ணியிலேபோட்டானோ, ஒரே தும்மல், தொண்டை வலி, ஜலதோஷம் வந்துடுச்சு.”இதுபோன்ற, பல அங்கலாய்ப்புகளை, நாம் பலமுறை கேட்டிருப்போம். நம் உடலின்நோயெதிர்ப்புத் தன்மையின் பலவீனத்தினால், இதுபோன்ற இன்னல்கள் ஏற்படுகின்றன எனும் உண்மையை அறியாமல், பழியை, சூழ்நிலைகள் அல்லது மற்றவர்களின் மேல், திணிக்கும் இதுபோன்ற செயல்களை நாம் அறிந்திருந்தாலும், …

Read More »

இந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்!

இன்று நிறைய பேர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர். அதில் ஒரு சிறப்பான வழி ஜூஸ்கள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும். அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ். இந்த இரண்டையும் ஒருவர் ஒன்றாக கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள கிளின்சிங் …

Read More »

மாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா?

மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? தலைக்கு குளிக்கலாமா… குளிக்கக் கூடாதா என்பதில் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. …

Read More »

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்போ இதை படிங்க

நகம் கடிப்பது என்பது சிறுகுழந்தை முதல் பெரியோர் வரை எல்லோர்க்கும் உள்ள ஒன்றுதான். ஆனால் நகம் கடிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நகம் கடிக்கும் பழக்கம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒன்று. நம்மை அறியாமலேயே நகத்தை கடித்துக் கொண்டிருப்போம். நகம் கடிப்பது தவறான பழக்கம் இல்லை என்றாலும் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நகம் கடிக்கும்போது அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். …

Read More »

புகையும் சர்க்கரையும் இணைந்தால் பேராபத்து

புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு குறிப்பாக ஆண்களுக்கு சேகரமாகும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும். பெண்கள் கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் …

Read More »

ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்

தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை …

Read More »

கண்களில் பொடுகு ஏற்படுகின்றதா? தீர்வு இதோ!

ஆண்கள் மற்றும் பெண்களிற்கு  பொடுகுத் தொல்லை என்பது பெரும் பிரச்சினை. இது தலையில் மட்டும் ஏற்படுவதில்லை. கண்ணிமை முடிகளில் கூட ஏற்படுமாம். பிபிபரிடிஸ் காரணமாக சில வகை தொற்று மற்றும் பூஞ்சை தொற்றுகள் கண்ணிமைகளில் ஏற்படுகின்றன. கண் புருவம் மற்றும் கண்ணிமை முடிகள் வறண்டு போய் பொடுகுடன் காணப்படும். இதனால் கண்ணிமைகளில் அரிப்பு, எரிச்சல் மற்றும் உருத்தல் போன்றவை ஏற்படுமாம். இந்த தாக்குதல்கள் கண்களுக்கு அருகில் இருக்கும் சருமத்தையும் பாதிப்படையச் …

Read More »