Home / மரு‌த்துவ‌ம் (page 10)

மரு‌த்துவ‌ம்

சாப்பிடும்போது புரை ஏறினால் உடனே என்ன செய்ய வேண்டும்?

இன்றைய அவசர உலகில், ஒரு வேளை உணவைக்கூட, பொறுமையாக சுவைத்து, மென்று சாப்பிட நேரமில்லாமல், நாம் ஒடிக்கொண்டே இருக்கிறோம், எல்லாம் ஒரு ஜான் வயித்துக்குத்தான் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த வயிறை நாம் பாதுகாக்கிறோமா?… அதற்கு பதிலாக இன்றைய மாறிவிட்ட ஃபாஸ்புட் பழக்கத்தால் நம்முடைய வயிறை நாம் குப்பைத்தொட்டியாக மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் உண்ணும் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அதை சரியான முறைப்படுத்தி …

Read More »

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா…?

கால் மேல் கால் போட்டு உட்காராதே… இது என்ன கெட்ட பழக்கம்?’ – இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும், அதன் பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது. ‘கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 2 சதவிகிதமும் அதிகரிக்கிறது. அடிக்கடி …

Read More »

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி அவசியம்

நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ‘சி’ மிகவும் முக்கியமானது. இவ்வரிசையில் ஆய்வுகளின்படி வைட்டமின் ‘டி’ நோய் எதிர்ப்பு சக்தியாக நன்கு செயல்படுகின்றது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஃப்ளூ, சளி தொல்லை இவற்றிலிருந்து தப்பிக்க வைட்டமின் ‘சி’ அதிகம் சிபாரிசு செய்யப்படுவதனை பார்க்கின்றோம். நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ‘சி’ மிகவும் முக்கியமானது. இவ்வரிசையில் ஆய்வுகளின்படி வைட்டமின் ‘டி’ நோய் எதிர்ப்பு சக்தியாக நன்கு செயல்படுகின்றது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் …

Read More »

சிறுநீரகக் கற்களை கரைக்கும் காய்கறிகள்

சிறுநீரகக் கல் பிரச்சினை சிலரை பாடாய்ப்படுத்தும். ஆனால் சில காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே சிறுநீரகக் கற்களைக் கரைக்கலாம். சிறுநீரகக் கல் பிரச்சினை சிலரை பாடாய்ப்படுத்தும். ஆனால் சில காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே சிறுநீரகக் கற்களைக் கரைக்கலாம்.அந்தக் காய்கறிகள் பற்றி… * கேரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களைப் படியவிடாமல் தடுத்து, அவற்றைக் கரைக்கவும் உதவுகின்றன. * வாழைப்பழம், எலுமிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, …

Read More »

வெட்டிவேரின் மருத்துவ பலன்கள்

வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். இது புல் இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. வெட்டி வேரின் பயன்களை குறித்து தற்போது பார்க்கலாம். வெட்டிவேர் உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய …

Read More »

எலுமிச்சையும் அதன் மருத்துவ பயனும்

எலுமிச்சை பழத்தில் ஏராளமான மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு …

Read More »

வெற்றிலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றதா

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலும் மாயமாக மறையும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது, இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். …

Read More »

இயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

செம்பருத்திப் பூவை நடுவில் உள்ள மக்ரந்தத்தை தவிர்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டைசூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். தண்டுக் கீரையுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும். நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற …

Read More »

பெண்கள் உடல் எடையை குறைக்க பின்பற்றும் தவறான வழிமுறைகள்

அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இதற்காக அவர்கள் பின்பற்றும் தவறான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.   ‘அழகான தோற்றம் குறித்த மோகம் பெண்களிடம் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அதனால்தான், உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், எலெக்ட்ரானிக் ஜிம் உபகரணங்கள், ‘ஒரே வாரத்தில் எடை குறைக்க’, ‘இடை மெலிய இரண்டு வார சேலஞ்ச்’ என்று விதம்விதமான உபாயங்கள் பெருகிவருகின்றன. உண்மையில் இவையெல்லாம் பரிந்துரைக்கத்தக்கவையல்ல! இயற்கையாக …

Read More »

உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். கொள்ளுவை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.   கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். …

Read More »