Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

வீக்கத்தினை குறைத்து ஆரோக்கியத்தினை கூட்டும் பொருட்கள்

உடலின் உள்ளோ, வெளியோ ஏற்படும் வீக்கங்களை அதிகம் கவனம் செலுத்தாது இருப்பதன் காரணமே உடல் தன்னால் ஆன பாதுகாப்பு போராட்டத்தில் செயலிழக்கின்றது. இன்றைய பல ஆய்வுகள் வருமுன் காப்போனாக பல நோய் தவிர்ப்பு முறைகளைப் பற்றி தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றது. அதில் நம் முன்னோர்கள் கடை பிடித்த சில வழி முறைகளையும், நோய் பாதிப்பு காலத்தில் அவர்கள் கடை பிடித்த மருத்துவ முறைகளையும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் ஆராய்ந்து …

Read More »

ஆரோக்கியமான உணவும்… ஆஸ்துமாவும்..

ஆரோக்கியமான உணவுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா தொந்தரவு 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கும் நோய்கள் பட்டியலில் ஆஸ்துமாவும் இணைந்திருக்கிறது. சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமாவை தடுக்க முடியும். பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகளை சாப்பிடுவதன் மூலம் சுவாச கோளாறு, நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து …

Read More »

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா..? கெடுதலா..?

மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.  ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் …

Read More »

பூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா?

நாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்றான பூண்டை அதிகளவில் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும். அந்த மாதிரி பூண்டு பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்திய சமையலறையின் முக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று பூண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூண்டை மக்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். பூண்டு ஒரு சிறந்த மருந்து. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும். அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் …

Read More »

வயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார்த்தங்காயின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை …

Read More »

முடி உதிர்வை தடுத்து கருமையான கூந்தலைப் பெற டிப்ஸ்…!

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத்  தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள்  ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய …

Read More »

உடல் துர்நாற்ற பிரச்சினைக்கு தீர்வு

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண சிறந்த வழியை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக நம்புகின்றனர் நிபுணர்கள். தோலில் உள்ள பாக்டீரியா அக்கிளில் இருந்துகொண்டு எப்படி துர்நாற்றத்தை உருவாக்குகிறது என்பது தெரிந்துவிட்டாலே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் அவர்கள். யார்க் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களை சேர்ந்த இரு குழுவினர் இந்த ஆய்வில் மூலக்கூறு பகுப்பாய்வின் முதல் படியை தாண்டியுள்ளதாக கூறுகின்றனர். இது வியர்வை துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தலைமுறை டியோடரன்ட் …

Read More »

பாலியல் உணர்வை அதிகரிக்கும் செய்யும் வெந்தயம்

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் பல மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. ஆனால், இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவுகள் இன்றி செக்ஸ் உணர்வை  அதிகரிக்கின்றது என்றால் நம்ம முடிகின்றதா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப் பொருளின் …

Read More »

வெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்?

கோடை காலம் வந்து விட்டாலே சுட்டெரிக்கும் சூரியனை சமாளிப்பது பெரும் சிரமமாகி விடுகிறது. அதிலும் சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே செல்லுவது சருமத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நமது தினசரி மேக்கப்பையும் சன் ஸ்கிரீன் லோச னையும் ஒரு சேர பயன்படுத்துவது என்ற பெரிய குழப்பம் நம் மனதில் எழும். அதை தீர்த்து வைப்பது தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே. மேக்கப் உடன் சன்ஸ்க்ரீன் …

Read More »

ஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்

சமீபத்திய ஆய்வு ஒன்றில், விந்தணுவை முகத்தில் தடவுவதால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே பெண்களே! அடுத்த முறை உங்கள் துணையுடன் குதூகலமாக இருக்கும் போது, மறக்காமல் சேரிக்கரிக்க மறந்துவிடாதீர்கள். என்ன சேகரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்! ஏனெனில் ஆண்களின் விந்தணுவில் புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளதால், இதனை முகத்தில் …

Read More »