Breaking News
Home / வாழ்வியல் (page 5)

வாழ்வியல்

குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக்கொடுப்பது எப்படி?

குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, …

Read More »

மாற வேண்டியவர்கள் ஆண்களா? பெண்களா?

பொதுவாக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள், பாலியல் சீண்டல்கள் பரபரப்பு செய்தியாகிவிடுகின்றன. அவர்கள் அதை துணிச்சலோடு வெளிக்கொண்டு வரும்போதும் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இதே போல ‘பாலியல்’ தொல்லைக்கு ஆளாகும் ஏராளமான பெண்கள் துணிச்சலோடு பொலிஸ் நிலையங்களை நாடுகிறார்கள். பலரும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். இருந்தாலும், பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சீண்டல்கள் குறைந்தபாடில்லை. பஸ்சில் பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுமியை கூட தகாத முறையில் …

Read More »

பெண்களே மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவது எப்படி?

வேலை உலகம் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. வேலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திறமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. வேலை உலகம் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. வேலையைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திறமைகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலதிகாரி/ முதலாளியின் நன்மதிப்பை பெறுவது அவற்றில் முக்கியமானது. அதற்கு என்ன வழி? சில டிப்ஸ்… * மேலதிகாரியிடம் பணித்திறமையின் மூலமும், சிறந்த உரையாடல் திறன் மூலமும் நன்மதிப்பை பெறலாம். நீங்கள் …

Read More »

மனைவியை ஏமாற்றும் கணவன் – காரணம் என்ன?

சந்தேகம், தவறான உறவு, கருத்து வேறுபாடு போன்ற பல காரணங்களுக்காக பிரிதல் ஏற்படுகிறது. இங்கு கணவன் மனைவியை ஏமாற்றுவதற்கான காரணங்களை பார்க்கலாம். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த உறவு பரஸ்பரம் அன்பும், காதலும் நிறைந்த உறவாகும். இது சிலருக்கு நல்ல புரிதலுடன் நிரந்தர வாழ்வாகவும், சிலருக்கு பாதியிலேயே முடிவடைய கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. சந்தேகம், தவறான உறவு, மன ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு …

Read More »

அந்தரங்கத்தை வெளியிடுவது ஆபத்து

வலிய போய் பேசி அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்துகொள்கிறவர்கள், அதனால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அந்தரங்கம் ஊமையானது. ஆனால் அதை அடுத்தவர்களிடம் சொல்லும்போது அதற்கு சிறகுகள் முளைத்து பறக்கத்தொடங்கிவிடுகிறது. அந்தரங்கம் என்பது ரகசியமானது. அந்த ரகசியம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கும். ரகசியம், ரகசியமாக இருப்பது தனி மனித வாழ்க்கைக்கு நல்லது. ரகசியம் வெளியே கசிந்து சுவாரசியமாகிவிடுவது, பிரச்சினையாகிவிடும். சில நேரங்களில் அது ஆபத்தாகவும் மாறிவிடும். மனிதர்களில் …

Read More »

முத்தம் காதலை வளர்க்குமா?

காதல் ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. காதல் ரகசியங்கள் நிறைந்தது. அந்த ரகசியங்களை விளக்கும் காதல் ஆய்வுகள் சுவாரஸ்யமானவை. அவைகளில் காதலின் மேன்மை, மென்மை போன்றவை எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்த்ததும் காதல் வருமா? “பார்த்ததும் காதல் பற்றிக் கொள்ளும்” என்று சொல்வது உண்மைதான் என்கிறது ஆய்வு. காதல் தொற்றிக் கொள்ள ஒரு கணத்தைவிட குறைவான நேரமே போதுமாம். தனக்கு …

Read More »

காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா? ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்

ஊனுருக உயிர் உருக காதலிப்பது இருக்கட்டும் அதற்கு முன் ஒரு பருவம் இருக்குமே…. வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான ஓர் பருவமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் மட்டும் காதல் கொண்டு எதிர் தரப்பிடம் சொல்லாமல், சொல்லத் தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் என்றும் நெஞ்சில் பசுமையாய் நிற்கும். ஒரு சின்ன பொறி, பார்த்ததும் தட்டும் இந்த நபரை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்…. என்று தோன்றும் அதற்காக உங்களுடைய பழக்க வழக்கங்களையே மாற்றிக் கொள்ளத் …

Read More »

பெண்களிடையே இந்த சிக்னல் வந்தா விட்றாதீங்க! அவங்க உங்களுக்கு மட்டும்தான்!

பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய உடல்மொழி மூலமாகவே தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப் புரிந்து கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள். அப்படி என்னென்ன மாதிரியான உடல்மொழியைப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமா? எப்போதும் பெண்கள் உங்களைப் பற்றிய நினைவிலே இருப்பார்கள். சாப்பிடும் நேரம், ஷாப்பிங் என எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். இது ஒரு நல்ல …

Read More »

திருமணம் குறித்து சில யோசனைகள்

வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம். திருமண உறவைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக பயன்கள் இருக்கிறது. எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது.  திருமணமான பெண்களை விட மணம் …

Read More »

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய பாத்திரங்கள்

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது …

Read More »