Breaking News
Home / வாழ்வியல் (page 3)

வாழ்வியல்

சுகப்பிரசவம் ஆகணும்னா இத செஞ்சாலே போதுங்க… சிசேரியன் அவசியமே இல்ல…

பெண்ணின் வாழ்வில் ஒரு பொற்காலம் இந்தக் கர்ப்பகாலம். கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அந்த நொடியிலிருந்து வாழ்வினை அணு அணுவாய் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் உருவம் , அதன் வளர்ச்சி, அது கொடுக்கப் போகும் நல் உறவு இதை பற்றியே சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு குழந்தையை சுகப்பிரசவத்தின் மூலம் இவ்வுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பது ஆசை. சுகப்பிரசவம் ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல, தாய் குறைந்தபட்ச …

Read More »

பெண்மையைப் போற்றுவோம் இன்று சர்வதேச மகளிர் தினம்

மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்காக வருடத்தில் ஒருநாள் ஒதுக்கி பெண்கள் சிறப்புக்கள் பற்றியும், பெண்கள் செய்தசாதனைகளையும் அதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டியும் பேசப்படுகிறது. ஆனால் சாதிக்க நினைத்தவர்களையும், அதற்கு அவர்கள் முயற்சிகள் எடுத்தபோதிலும் பல்வேறு தடைகளும், இடர்களும் வந்து சாதிக்க முடியாமல் போனதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் மனதிற்குள் போட்டு புழுங்கிக் …

Read More »

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் இவைதானாம் !

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம். தோளில் சாய்ந்துக் கொள்வது எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள …

Read More »

பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கருத்து உண்மையானது தான். ஆனால், பெண்கள் செய்யும் சில செயல்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் கூட செய்ய முடியாது. குட்டை பாவாடை ஆண்கள் அணியும், பேண்டில் இருந்து, டி-ஷர்ட் வரை பெண்கள் அணிகிறார்கள். லுங்கியை கூட விட்டு வைக்கவில்லை என்பது வேறு கதை. ஆனால், பெண்கள் அணியும் ஏதேனும் ஒரு உடையையாவது ஆண்கள் ஆல்ட்டர் செய்து ஃபேஷன் என்ற பெயரில் அணிய முடியுமா? ஹை-ஹீல்ஸ் …

Read More »

ஆண்களே உஷார்… பெண்களுக்கு இது எல்லாம் பிடிக்காதாம்

பொதுவாகவே பெண்கள் ஆண்களை விட அதிகம் பேசும் சுபாவம் கொண்டவர்கள். அவர்கள் தங்களோடு ஜாலியாக அதிக நேரம் உரையாடும் ஆண்களை விரும்புவார்கள். அதுவும் ஆண்கள் பழகும் விதத்தை பொறுத்து தான் விரும்புவார்கள் * பெண்களோடு பேசும்போது எக்காரணத்தைக் கொண்டும் அதில் ஆணாதிக்கத்தன்மை வெளிப்படக்கூடாது. சிலர் பெண்களை பேச விடாமல் தாங்களே பேசிக்கொண்டிருப்பார்கள். அத்தகைய ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. * இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் கருத்து மோதலாக மாறும்போது ஆண்கள் …

Read More »

ஆண்களின் கனவில் பெண்கள் இப்படியெல்லாம் வந்தா என்ன அர்த்தம்ன்னு தெரியுமா

தூக்கத்தில் கனவுகள் வருவது பொதுவான ஒன்று தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். சில நேரங்களில் சில கனவுகள் நம் எதிர்காலத்தில் நடக்க போகும் நல்லதையும் மற்றும் சில கனவுகள் கெட்டதையும் உணர்த்துமாம். அந்த வகையில் இக்கட்டுரையில் ஒரு ஆணின் கனவில் பெண்கள் எப்படியெல்லாம் வந்தால் என்ன அர்த்தம் என கொடுக்கப்பட்டுள்ளது. கனவு – 1 ஒரு ஆண், தன் கனவில் மனைவி அல்லது நிச்சயித்தப் பெண்ணுடன் …

Read More »

இரவு நேரத்தில் பிறந்தவரா நீங்கள்…? உங்களது குணங்கள் இப்படி தான் இருக்கும்

பகல் நேரத்தில் பிறந்தவர்களை விட, இரவு நேரத்தில் பிறந்தவர்களது குணங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இரவு நேரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர். 2 .இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர். இவர்களிடம் ஏதேனும் …

Read More »

தலையணையோடு கையடக்கத் தொலைபேசியை வைத்துக் கொண்டு தூங்குபவரா நீங்கள்.? இது உங்களுக்கு தான்

தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்களுக்கு நிச்சயம் தெரியும்; புரியும்.அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா…? புற்றுநோய் கையடக்க தொலைபேசியை அருகிலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் …

Read More »

ஒரு ஆணின் வாழ்க்கையில் இந்த ஏழு தருணங்களில் பெண் இருக்கிறாள்

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் …

Read More »

பெண்களின் சிறந்த தோற்றமே நல்ல அறிமுகம்

யாருக்கு என்ன மாதிரியான ஆடை அதிக அழகுதரும்? அழகோடு சேர்த்து ஆளுமைத்தன்மையையும் வளர்ப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அழகான தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான அளவுகோல் அனைவருக்கும் ஒரே மாதிரியானதல்ல. அதனால் யாருக்கு என்ன மாதிரியான ஆடை அதிக அழகுதரும்? அழகோடு சேர்த்து ஆளுமைத்தன்மையையும் வளர்ப்பது எப்படி? என்பதை எல்லாம் ஒவ்வொரு தனி மனிதருக்கும்தக்கபடி கற்றுத்தர ‘இமேஜ் கன்சல்ட்டன்ட்’ என்ற ஆளுமைப் பண்பு வளர்ப்பு நிபுணர்கள் …

Read More »