Breaking News
Home / வாழ்வியல் (page 2)

வாழ்வியல்

பெண்களுக்கு சமூக வலைத்தளம் வரமா? சாபமா?

இன்றைக்கு பெருகிவரும் மணவிலக்குகளுக்கு சமூக வலைத்தளங்களும் பெரும்பங்கு ஆற்றுகிறது என்பது வேதனையான ஒன்று. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சமூக வலைத்தளங்கள் இன்று பெரும்பான்மையான மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக மாறிவருகின்றன. மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகமாக கொண்ட நம்முடைய நாட்டில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இன்னும் கூடுதலானது. நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கையடக்க கணினி மற்றும் செல்போன்களின் …

Read More »

கடைசிவரை சேர்ந்து வாழமுடியாத 2 ராசிக்காரர்கள் யார் யார்?

கணவன் மனைவி உறவு என்பது அற்புதமானது. எவர் ஒருவருக்கு நமது வாழ்க்கையில் நமக்கு சரியான துணை கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கை மற்றும் சந்தோசம் கிடைக்குமோ அவருடைய வாழ்க்கை இன்பம் துன்பம் ஆகிய இரண்டிலும் நல்ல விதமாகக் கழியும். அதே போல் கணவன் மனைவி வெளியில் செல்லும்போது பார்ப்பவர்கள், ஜோடி பொருத்தம் மிக நன்றாக உள்ளது என்று கூறினாலும் அதை விட பெரிய இன்பம் வேறில்லை. இப்படி சரியான ஜோடிப் பொருத்தம் …

Read More »

ஆண்கள் மனைவியிடம் ஏன் இந்த விஷயங்களை மறைக்கிறார்கள்?… பயமா? பாதுகாப்பா?…

உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ? கெட்ட விஷயமோ?. மனைவியிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பது என்பது மனித இயல்பு. இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்கு தலை வெடித்துவிடும். இத்தகைய ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? …

Read More »

ராசியை வைத்து உங்கள் காதலியின் குணங்களை அறியலாம்

நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் படி என்ன குணங்கள் இருக்கிறது என்பதை இந்த பகுதியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு விரும்புவார்கள். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை …

Read More »

உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்

நல்ல சத்துள்ள உணவு, நல்ல தூக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியனவற்றால் நம் உடல் வலுப்பெறும். “உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்” என்பதைக் கடைபிடிக்க வேண்டும். அக்னியைச் சீராக வைப்பது, இதய நலத்துக்கு மிகவும் அவசியம். சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, முழுமையான உணவுகளை, சரியான உணவுக் கலப்பில், சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் சாப்பிடும்போது முழு கவனமும் உணவின் மீது இருந்தால், அக்னி பலப்படும், தினமும் …

Read More »

திருமண நாளை உற்சாகமாக கொண்டாட

திருமணநாள் என்பது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கானது மட்டுமல்ல. ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பைக் காட்டுவதற்கு கிடைக்கும் அருமையான வாய்ப்பு. திருமண நாளை உற்சாகமாக கொண்டாட திருமண நாளை உற்சாகமாக கொண்டாட ஒவ்வொரு தம்பதியும் ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுவிடுகிறார்கள். கணவரும், மனைவியும் ஒருவரை ஒருவர் எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று ஒரு பட்டியலே தயார்செய்து, நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான முறையில் திருமண …

Read More »

விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு

அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. * இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எங்கும், எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. * இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்துகொள்ள …

Read More »

பெண்களே சமூக ஊடகத்திற்கு அடிமையாகக்கூடாது

தினமும் காலையில் கண் விழித்ததும் காபி, டீ சாப்பிடுவதைவிட ஸ்மார்ட்போனை எடுத்து ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா? அப்படியானால் அதைத் தவிருங்கள். சமூக ஊடகச் செயல்பாடு அளவுக்கு மீறி அமையும்போது அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நேர விரயம், மன உளைச்சல் என பாதிப்புகளுக்கு உள்ளாகலாம். எல்லாம் சரி, சமூக ஊடகப் பயன்பாடு அளவுக்கு மீறி நமக்குள் சென்றுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? வேலையைப் …

Read More »

குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் கேலிப்பேச்சுகள்

பிரச்சினைகள், கேலிப் பேச்சுகளால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட சில அறிகுறிகள் தென்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். ‘உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதை எல்லாம் வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை பெற்றோர்களிடம் கேட்டால், பதிலாக சொல்ல அவர்கள் நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ‘குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்குகிறோம். சத்துணவுகளை கொடுக்கிறோம். அவர்களுக்கு தேவையான சவுகரியங்களை உருவாக்கித்தருகிறோம். வருடத்திற்கு ஒன்றிரண்டு சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம்’ என்றெல்லாம் கூறுகிறார்கள். பெற்றோர் கொடுத்துக்கொண்டிருக்கும் …

Read More »

கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். அது நிறைவேறாமல் போகும் போது உடைந்து போகிறாள். பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். ஆனால், கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பது புரியும்போது மனம் உடைந்துபோகிறாள். பெண்களின் எதிர்பார்ப்புகளை சில நேரங்களில் ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது, அதற்கு ஆண்கள் …

Read More »