Breaking News
Home / வாழ்வியல் (page 15)

வாழ்வியல்

பெரும்பாலான காதலி/மனைவிகளுக்கு கணவர்கள் மீது எழும் 10 சந்தேகங்கள்!

எல்லா பெண்களும் சந்தேகப்படுவதில்லை. சிலரது அதீத அன்பு சந்தேக தோற்றத்தில் வெளிப்படும். ஏனெனில், எல்லா மனைவிகளுக்கும் தன் கணவன் தான் ஆணழகன் என்ற பெருமிதம் இருக்கும். காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞ்சு தானே. ஆயினும், ஒருசில விஷயங்களில் ஆண் கற்பூரம் அடித்து சத்தியம் செய்து உண்மையை கூறினாலும்… இவன் “பொய் சொல்றானோ…” என்ற சந்தேகம் பெண்கள் மனதில் எழும்… அது என்னென்ன விஷயங்கள் என இங்கு காணலாம்… ஐஞ்சு நிமிஷத்துல …

Read More »

அன்புக் காதலனுடன் அற்புதமான நாள்: சொக்க வைக்கும் சிவப்பு

காதலர்கள் ஒருவருக்கொருவர் தியாகம் செய்யத்தயாராக இருப்பவர்கள். அதனால் தான் என்னவோ தியாகத்தின் நிறமான சிவப்பு, காதலின் நிறமாகவும் உணரப்படுகிறது. சிவப்பு நிற ரோஜா, சிவப்பு நிற வாழ்த்து அட்டைகள், சிவப்பு இதயம் இப்படி எல்லாம் சிவப்பாய் மாறிவிடுகிறது. காதலர் தினத்தில் இதன் பிரதிபலிப்பாக சிவப்பு நிற ஆடைகள், அணிகலன்கள் அணியும் “ரெட் பேஷன்”, காதலர் தினத்தின் அடையாளமாக இளைய தலைமுறையினரிடையே பார்க்கப்படுகிறது. மேலும், பெண்களின் ஆளுமையை வெளிர்கொணர்வதிலும் சிவப்பு நிற …

Read More »

இப்படியும் சில ஆண்கள்: உஷார்… உஷார்….

பெண்ணின் முந்தைய காதல் விவகாரம் தெரிந்தும், மாமானார் வீட்டில் இருந்து கிடைக்கும் வரதட்சணைக்காக திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் ஏராளம். இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் வலுவான காரணம் ஆண்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. உதாரணம் இதோ சங்கர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் வயது 19. அவள் 16 வயதினிலேயே கார் ஓட்டுநர் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிச்சென்றவள். இரண்டு நாட்கள் கழித்தே பொலிஸ் உதவியுடன் பெற்றோர் அவளை மீட்டெடுத்தனர். அன்றிலிருந்து 3 …

Read More »

காதல்…. அழகான விளக்கம் இதோ!

காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால், இதற்கு பதில் சொல்வது மிகவும் கஷ்டம். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது உணர்வுகளை பொறுத்து பதிலளிப்பார்கள், ஜேர்மனியைச் சேர்ந்த தத்துவஞானி பிரட்ரிச் வில்ஹெல்ம் நிட்சே என்பவர் காதல் குறித்து அழகான மேற்கோள்களைச் சொல்லியுள்ளார். ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். அப்போதுதானே அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள், அந்தப் பைத்தியக்காரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு அழகான காரணமும் ஒளிந்திருக்கும். …

Read More »

வீட்டில் கொசு மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட ஓர் எளிய வழி!

பெரும்பாலானோரில் வீட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒன்று தான் கரப்பான் பூச்சி. இது வீட்டின் சமையலறை, குளியலறையில் தான் அதிகம் குடிக்கொண்டிருக்கும். இதற்கு அடுத்தப்படியாக நம் தூக்கத்தைக் கெடுக்க வருவது தான் கொசு. இந்த இரண்டும் ஒரு வீட்டில் அதிகம் இருந்தால், அவ்வீட்டில் இருக்கவே முடியாது. இவ்விரண்டுமே ஒன்றிற்கு ஒன்று போட்டிப் போட்டு நம்மை தொல்லை செய்ய வருபவைகளாகும். இவைகளை ஒழித்துக்கட்ட ஓர் அற்புத வழி உள்ளது. சரி, இப்போது …

Read More »

தக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்குவது இப்படித்தான்..

தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் காக்கிறது. தக்காளியை வைத்து சருமத்தை எப்படி அழகாக்கலாம் என்பதை பார்க்கலாம். தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் காக்கிறது. தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துக் கொள்ளும். புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது. * …

Read More »

மாதவிடாய் காலத்தில் பழுப்பு நிறமுள்ள உதிரபோக்கா?

பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.   பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு வெளிப்படும் அடர் பழுப்பு நிறமுள்ள ரத்தமானது, பழைய ரத்தத்தைக் குறிக்கிறது. இந்த ரத்தம் நீண்ட காலமாக …

Read More »