Breaking News
Home / வாழ்வியல் (page 10)

வாழ்வியல்

ஒருவரின் முக வடிவத்தை வைத்து அவர் செக்ஸுவல் ஈடுபாட்டில் எப்படி என கூறலாம் – ஆய்வு தகவல்!

அனுதினமும் உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பல்கலைகழகத்தில் ஆய்வாளரோ, பேராசிரியர்களோ ஏதோ ஒரு ஆய்வை செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் சில ஆய்வுகள் மட்டுமே தெளிவாக, மக்களுக்கு தேவையானதாக இருக்கும். பெரும்பாலான ஆய்வுகள் “எதுக்கு” வகையில் தான் இருக்கும். அந்த வகையில், கனடாவின் ஒன்டாரியோவை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு நபரின் முக வடிவத்தை வைத்து, அவர் செக்ஸுவல் செயல்பாடுகளில் எப்படிப்பட்டவர், எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளவர், …

Read More »

இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்..

இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும். தாய் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் அவர்களது எதிர்பார்ப்பைப் போல முதல் குழந்தைக்கு மாற்றாக ஆண்வாரிசுக்கு துணையாக பெண் குழந்தையோ, பெண் குழந்தைக்கு துணையாக ஆண் குழந்தையோ பிறந்தால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. குடும்பம் முழுமை …

Read More »

நீங்கள் நேசிக்கும் பெண் உங்களை தவிர்த்தால் என்ன செய்வது

ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ஆனால் அவள் உங்களை தவிர்த்துக் கொண்டேயிருக்கிறாள். பலரும் கடந்து வந்த கதையாகத்தான் இருக்கும். காதலில் இருக்கும் பெரிய சிக்கலே இது தான். ஒருவர் நிராகரிப்பது, தவிர்ப்பது என்பது உங்களை தாழ்த்துவது போல நீங்கள் உணர்வீர்கள். இதலிருந்து வெளியே வர நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து படியுங்கள். உண்மையிலேயே நீங்கள் அந்த பெண் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா என்பது அந்த பெண்ணுக்கு தெரியாது. ஒரு …

Read More »

கணவன் – மனைவி சச்சரவை தீர்க்கும் மேஜிக் டிப்ஸ்

கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இதனை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்சனை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய  சண்டையைத் தவிர்ப்பதற்கான மேஜிக் வழிமுறைகளை பார்க்கலாம். * கணவன், மனைவி இருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பு வெறுப்பு, பழக்கவழக்கங்கள் இருக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். …

Read More »

ஆண் – பெண் உடல்கள் வேறு… உணர்வுகள் வேறு

ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆண் – பெண் உடல்கள் வேறு… உணர்வுகள் வேறு ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவிலும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி …

Read More »

மொபைல் வன்முறை – தவிப்பது எப்படி?

முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். மொபைல் வன்முறை – தவிப்பது எப்படி? இணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுபவை, செல்போன் குற்றங்கள்தான். முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். தொடர்ந்து அதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் உங்களுக்கு சேவை வழங்கும் …

Read More »

குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்த மாதிரியெல்லாம் …

Read More »

உடலுறவு, தாம்பத்தியம் – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

மனதால் இணைதல் தாம்பத்தியம், வெறும் உடலால் மட்டும் இணைதல் உடலுறவு. தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? உள்ள வித்தியாசத்தை என்று பார்க்கலாம். உடலுறவு, தாம்பத்தியம் – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரு சொல்லாடலில் கூறுவர். இதை நாம் தமிழில் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம். …

Read More »

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?

ஏதோ சில காரண்களுக்காக கணவன் – மனைவி இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவதால் உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம். படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதோ சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி …

Read More »

மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி?

கணவன், மனைவிக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்து சென்றால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். இன்று கணவர் மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்று பார்க்கலாம். மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி? கணவன், மனைவிக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்து சென்றால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். கணவன் மனைவியை அடிமை போல் நடத்தாமல் அன்புடன் நடத்த வேண்டும். அப்போது தான் குடும்ப வாழ்க்கை …

Read More »