Sunday , February 18 2018
Breaking News
Home / வாழ்வியல்

வாழ்வியல்

எப்படி வந்தது காதலர் தினம்? – உங்களுக்குத் தெரியுமா…?

காதலர் தினம் ♥ பெப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். எப்படி வந்தது காதலர் தினம்…? ♥ ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 14 -ம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ♥ லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு …

Read More »

காதல் என்பது என்ன? – ஏன் காதலிக்க வேண்டும்?

காதல் என்பது என்ன? – ஏன் காதலிக்க வேண்டும்? என்பதற்கு உளநலவியல் நிபுணர் டாக்டர் சாலினி தரும் அறிவியல் பூர்வமான விளக்கத்தை பார்க்கலாம். உலகத்தையே வென்ற ஷாஜஹானாக இருந்தாலும், ஊர் நாட்டில் உழலும் சாதாரண மனிதராக இருந்தாலும் சரி – காதல் என்பது உலக பொது உணர்வு. உலகளாவிய கலாசாரம் என்போம். தொலை தூரத்தில் மறைவாக வாழும் ஏதோ ஓர் ஆதிவாசி சிறு கூட்டத்திலும் காதல் என்கிற இந்த உணர்வு …

Read More »

பூனை குறுக்கே போனால் உண்மையில் என்ன அர்த்தம்…!

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்க பெரும்பாலும் குதிரையை …

Read More »

காதலில் பெண்கள் ஆண்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பது இந்த 6 விஷயங்கள் மட்டும் தான்…!

பெண் ஓர் ஆணை தேர்வு செய்கிறாள் என்றால் கண்டிப்பாக முதலில் தனது பாதுகாப்பை எதிர்பார்க்காமல் தேர்வு செய்யமாட்டாள். இது அத்தியாவசியமும் கூட. தன்னை ஒருவனை நம்பி முழுவதாய் ஒப்படைக்க போகும் பெண் பாதுகாப்பை எதிர்பார்ப்பது தவறே இல்லை… கட்டுப்படுத்த முடியாத காதல் நீதான் எனக்கு எல்லாம், மற்றவைகள் எல்லாம் கால் தூசுக்கு சமன் எனும் அளவிற்கு நீங்கள் அவர்களை காதலிக்க வேண்டும். உங்கள் காதலும் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும் …

Read More »

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படித்தான் இருப்பார்களாம்.!

இதை சிலர் நம்பலாம், பலர் நம்பாமல் போகலாம். இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார், அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றைய அறிவியல் யுகத்தில் இதெல்லாம் நம்பும்படியாகவா? உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்..! …

Read More »

காதலில் மூன்று வகை! நீங்கள் எந்த வகை?

காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். காதலில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் காரணமாகத்தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்க்கலாம் காமம் இது ஒரு வகையான அடிப்படைக் காதல். இந்த வகைக் காதல் தான் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியை …

Read More »

தரையில் படிந்திருக்கு கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு!

தரையில் படிந்திருக்கு கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு! முட்டை ஓட்டினால் என்ன என்ன பயன் என்று தெரிந்தால் கட்டாயம் அதை நாம் தூக்கி போடவே மாட்டோம்.முட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது மிக எளிதாக செரித்து, கால்சியம் ஊறிஞ்சி கொள்ளப்படுகிறது.இதில் உள்ள அதிகளவு கால்சியமானது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது. முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் …

Read More »

அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட புகைப்படங்களை தேடி எடுக்கறதே சிலருக்கு வேலை. சுலபமாக உங்க பர்சனல் லைப் நெட்டுக்கு போய்விடும் ஜாக்கிரதை. நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல காட்டரது, போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கானுங்க. டேட்டிங், ஹனிமூன் போற புண்ணியவான்களே! உங்க பொண்டாட்டி …

Read More »

குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக்கொடுப்பது எப்படி?

குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும். குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, …

Read More »

மாற வேண்டியவர்கள் ஆண்களா? பெண்களா?

பொதுவாக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள், பாலியல் சீண்டல்கள் பரபரப்பு செய்தியாகிவிடுகின்றன. அவர்கள் அதை துணிச்சலோடு வெளிக்கொண்டு வரும்போதும் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இதே போல ‘பாலியல்’ தொல்லைக்கு ஆளாகும் ஏராளமான பெண்கள் துணிச்சலோடு பொலிஸ் நிலையங்களை நாடுகிறார்கள். பலரும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். இருந்தாலும், பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சீண்டல்கள் குறைந்தபாடில்லை. பஸ்சில் பள்ளிக்குச் செல்லும் 12 வயது சிறுமியை கூட தகாத முறையில் …

Read More »