Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update

latest-update

சுவையான அடை தோசை ரெசிபி

அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்! கடலை பருப்பு – ஒரு கப், துவரம் பருப்பு – அரை கப், பச்சரிசி – கால் கப், …

Read More »

உங்களுக்கு கண்ணில் பிரச்சினை உள்ளது என வெளிக்காட்டும் சில அறிகுறிகள்

தற்போது கண் சம்மந்தமான நோய்கள் எல்லா வயதினருக்கும் வருகிறது. முக்கியமாக வயதாகும் போது கண்களில் பல்வேறு விதமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்புரை பிரச்சனைகள், விழித்திரை பிரச்சனைகள், கண் அழுத்த நோய் போன்ற பல்வேறு கண் நோய்கள் வயதானர்களுக்கு ஏற்படும். சிலர் கண்களில் ஏற்படும் பிரச்சனையை சாதாரணமாக விட்டு விடுவார்கள், அது முடிவில் கண் பார்வையை இழக்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லலாம். சில முக்கிய அறிகுறிகள் நமது கண்களில் …

Read More »

வாணி ராணி தொடரில் நடித்த நடிகர் திடீர் மரணம்

வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள கோவை தேசிங்கு நேற்று காலமானார். சபரிமலையில் உள்ள சரங்குத்தி எனுமிடத்தில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சின்னத்திரையில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More »

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க கடந்த 2009-ம் ஆண்டு கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அவ்வாறு கிடைத்த நிழற்படங்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். …

Read More »

தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண்!! 11 நாட்கள் உயிருக்குப் போராடிய சோகம்

ரொசெஞ்சலா அல்மேதா (37) என்ற பெண் பிரேஸிலைச் சேர்ந்தவர். சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், கடந்த 28ஆம் திகதி மரணித்துவிட்டதாக வைத்தியர்களால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, மறுதினம் 29ஆம் திகதி இவரது ‘உடல்’ ஈமச் சடங்குகளின் பின் புதைக்கப்பட்டது. என்றபோதும், மயானத்துக்குச் சற்றுத் தொலைவில் வாழும் மக்கள் சிலர், குறித்த சமாதியில் இருந்து சத்தம் வரவே, அது குறித்து கடந்த ஒன்பதாம் திகதி – அதாவது, ரொசெஞ்சலா புதைக்கப்பட்ட பதினொரு …

Read More »

மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தந்தை! அதிரவைக்கும் காரணம்

பெங்களூர் கல்யாண்நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜோஷி(27). இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பதோடு, மெக்கானிக்காகவும் இருக்கிறார். இவர் மீது பவர்லால் என்பவர் சைபர் கிரைம் பொலிஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கல்லூரி மாணவியான என் மகளை ஜோஷி காதலித்து வந்துள்ளார். அவளுக்கு காதலர் தினத்தில் உள்ளாடைகளை பரிசளித்து அதனை அணிந்து கொண்டு அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பும் படி ஜோஷி கூறி இருக்கிறார். அதன்படி என் மகள் …

Read More »

தனது தங்கையையே கூலிப்படை மூலம் கடத்திய அக்கா – காரணம் இது தான்

தமிழகத்தின்  திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி. கணவனை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் அங்கிருக்கும் நகராட்சியில் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் புவனேஷ்வரி நின்று கொண்டிருந்த போது, திடீரென்று காரில் வந்த மர்ம கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது. இத்தகவலை அறிந்த பொலிஸார், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் …

Read More »

மனைவி உதவியுடன் 14 வயது மைத்துனியுடன் திருமணம் !! பின் நடந்த விபரீதம்

மனைவியின் சம்மதத்தோடு கணவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மச்சினிச்சியை திருமணம் செய்த கணவன் மனைவி கைதாகியுள்ளனர். பொன்னேரியை அடுத்த வேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 16 வயது மற்றும் 14 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அருணனின் மூத்த மகளுக்கும், பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சுமன் என்ற வாலிபருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெரிய பாளையம் கோவிலில் வைத்து …

Read More »

பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் – ரணில் விக்கிரமசிங்க

அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க முயற்சித்து வரும் நிலையிலேயே, பிரதமர் இதனைத் குறிப்பிட்டள்ளார். இதன்மூலம், பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதில்லை …

Read More »

களனிவெளி ரயில் பாதையின் புகையிரத சேவை ரத்து

களனிவெளி ரயில் பாதையில் இன்றும் நாளையும் எந்தவிதமான ரயில் சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இப்பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு செயற்பாடுகள் காரணமாகவே இந்த புகையிரதப் பாதை மூடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் கூறியுள்ளார். இப்பாதை நேற்று இரவு 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 4.00 மணி வரையில் முழுமையாக மூடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »