Breaking News
Home / கிச்சன் கார்னர் (page 5)

கிச்சன் கார்னர்

டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்

காலையில் சாண்ட்விச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெள்ளரிக்காய் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி வெள்ளரிக்காய் – 4 கோதுமை பிரட் துண்டுகள் – நான்கு செய்முறை : வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும். இரண்டு கோதுமை பிரட் துண்டுகளின் நடுவில் வெள்ளரிக்காயை சிறிதளவு அடுக்கி வைக்கவும். சிறிது வெண்ணெய் எடுத்து …

Read More »

வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி

மாலையில் சூடான டீ, காபியுடன் சாப்பிட வேர்க்கடலை பக்கோடா சூப்பராக இருக்கும். இன்று இந்த பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை – 200 கிராம், கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 50 கிராம், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை …

Read More »

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு மசாலா பூரி

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பூரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப், ரவை – 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, உருளைக்கிழங்கு – 2, சீரகம் – 1 டீஸ்பூன், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது, …

Read More »

மாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை

வேர்க்கடலையில் அருமையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று வேர்க்கடலையை வைத்து அருமையான ஸ்நாக்ஸ், வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை – ஒரு கப், பச்சை மிளகாய் – 3, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையை ஒரு மணி …

Read More »

சுவையான இறால் பெப்பர் ஃப்ரை செய்ய…!

தேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1-2 கறிவேப்பிலை – சிறிதளவு குடைமிளகாய் – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் …

Read More »

பலாப்பழ கேசரி

தேவையான பொருள்கள் பலாப்பழ துண்டுகள் – 2 கப் சர்க்க்ரை – 1 கப் ரவை – 1 கப் முந்திரி பருப்பு – 15 நெய் – 4 ஸ்பூன் பால் – 1 கப் ஏலக்காய் – 4 செய்முறை சிறிது நெய் விட்டு ரவையையும் முந்திரி பருப்பையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும் பலா பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் பால் சர்க்கரை சேர்த்து …

Read More »

பொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க…. தேவையான பொருட்கள் : கருப்பட்டி தூள் – 1 கப் பச்சரிசி – 1 கப் பால் – 3 கப் தண்ணீர் – 3 கப் நெய் – அரை கப் ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் முந்திரி – தேவைக்கு உலர் திராட்சை – …

Read More »

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள் : அவல் – ஒரு கப் வெல்லம் – முக்கால் கப் குங்குமப்பூ – சிறிது பால் – 1/2 கப் நெய் – 1/4 கப் ஏலக்காய் – 1 முந்திரி – 10 பச்சைப் பயறு – 1/4 கப் திராட்சை – 10 செய்முறை : முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும் …

Read More »

பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவா இனிப்பு பொங்கல்

தேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் வெல்லம் பொடித்தது – 2 கப் நெய் – தேவையான அளவு முந்திரி பருப்பு – சிறிது காய்ந்த திராட்சை – சிறிது ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன் செய்முறை : வெறும் வாணலியில், கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும். வறுத்த …

Read More »

சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா

தேவையான பொருட்கள் மட்டன் – 200 கிராம் வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு – அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – 1 சிட்டிகை [பாட்டி மசாலா] மிளகாய் தூள் – தேவைக்கு ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – பொரிப்பதற்கு செய்முறை : மட்டனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து …

Read More »