Breaking News
Home / கிச்சன் கார்னர் (page 3)

கிச்சன் கார்னர்

முட்டை பிரட் மசாலா

முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பிரட் – 8 …

Read More »

வாங்க பத்தே நிமிடத்தில் மாம்பழ சட்னி செய்யலாம்! பெங்காலி ஸ்பெஷல் ரெசிபி!!

மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாராவது இருக்காங்களா? வீட்ல நிறைய மாம்பழங்கள் ஸ்டாக் இருக்கும். எத்தனை சாப்பிட்டாமல் தீராத ஆசை, அலுக்காத சுவை மாம்பழத்திற்கு உண்டு. சில மாம்பழங்கள் லேசான புளிப்புத் தமையுடன் இருக்கும். அவற்றை சாப்பிடவும் முடியாது என்ன செய்யலாம் என யோசிப்பீர்களா? அப்படியென்றால் வாங்க அதில் பெங்காலி ஸ்பெஷலான மாம்பழ சட்னி செய்யலாம்.   தேவையானவை : மாம்பழம் – 2 கடுகு – தாளிக்க வர மிளகாய் – …

Read More »

சாக்லேட் பர்பி – செய்முறை!

வழக்கமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்கும் லட்டு, மற்றும் பர்பிக்களை தவிர்த்து புதிதாக சாக்லேட் பர்பியின் செயல்முறையை நாங்கள் உங்களுக்காக வழங்குகின்றோம். இது கண்டிப்பாக உங்கள் உறவினர், மற்றும் குழந்தைகளுக்கு பிடிக்கும். தேவையான பொருட்கள்: உருகிய உப்பு சேர்க்காத வெண்ணெய் – 55 கிராம் தூளாக்கிய சர்க்கரை – 25 கிராம் நொறுக்கப்பட்ட பிஸ்கட் – 15 உப்பு – ஒரு சிட்டிகை கன்டென்ஸ்ட் மில்க் – 125 மில்லி …

Read More »

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

மாலையில் மொறுமொறுப்பாகவும், வித்தியாசமாகவும் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்து, வீட்டில் பிரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/2 கப் கடலை மாவு – 1/4 கப் அரிசி மாவு – 1/4 கப் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – …

Read More »

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் கச்சோரி

மாலை நேரம் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இந்த மாலை பிரெட் கச்சோரி. இன்று இந்த கச்சோரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் – 6, மைதா – அரை கப், ரவை – 1 டீஸ்பூன், சமையல் சோடா – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன், சாட் …

Read More »

சுவையான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் ரெசிபி.!

கோழிக்கறியில், நாட்டுக்கோழிக்கறி தான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும். கோழிக்கறியை விதவிதமாக ரெசிபி செய்து சாப்பிட விரும்புகிறவருவர்களுக்கு இந்த நாட்டுக்கோழி இஞ்சி ரெசிபி வறுவல் கண்டிப்பாகப் பிடிக்கும். சரி, இஞ்சி வறுவல் ரெசிபியை எப்படி தயார் செய்வது என்பதை இப்போதுப் பார்க்கலாம்.! தேவையானவை : நாட்டுக்கோழி கறி – 500 கிராம் மிளகாய்த் தூள் …

Read More »

முட்டை சீஸ் ரோல்

தேவையான பொருட்கள் : முட்டை – 5 வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் – தலா 1 கோஸ் – சிறிதளவு (துருவியது) வெங்காயத்தாள் – சிறிதளவு (நறுக்கியது) வறுத்த தேங்காய்த் துருவல் – சிறிதளவு சீஸ் – 25 கிராம் மிளகுத் தூள் – சிறிதளவு, உப்பு – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை : வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாளை …

Read More »

குழந்தைகளுக்கு விருப்பமான பப்பாளிப்பழ கேசரி

குழந்தைகளுக்கு கேசரி என்றால் மிகவும் பிடிக்கும். பப்பாளி சேர்த்து கேசரி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கேசரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ரவை – 1 கப் பப்பாளிப்பழத் துண்டுகள் – 2 கப் சர்க்கரை – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது காய்ந்த‌ திராட்சை – சிறிது ஏல‌க்காய் பொடி – அரை டீஸ்பூன் …

Read More »

உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

உடல் பலவீனமானவர்கள் அடிக்கடி மட்டன் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று மட்டன் எலும்பு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டு எலும்பு – 1/2 கிலோ தக்காளி – 1/4 கிலோ வெங்காயம் – 1/4 கிலோ பச்சை மிளகாய் – 2 இஞ்சி, பூண்டு  விழுது – 10 கிராம் [பாட்டி மசாலா] மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி [பாட்டி …

Read More »

மொறுமொறு பொட்டெட்டோ சீஸ் பால்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி எல்லாருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில், மொறுமொறுனு பொட்டெட்டோ சீஸ் பால்ஸ் செய்து சாப்ப்பிட்டால் எவ்வளோ சுவையாக இருக்கும். பொட்டெட்டோ சீஸ் பால்ஸ் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.! தேவையானவை.! உருளைக்கிழங்கு – 3 வெங்காயம் – 2 கொத்தமல்லி – சிறிதளவு கேரட் – 1/2 கப் (துருவியது) சீஸ் – 1/2 கப் …

Read More »