Home / சினிமா (page 5)

சினிமா

கணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர், தேஜஸ்வினி(வயது 25). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரும் தங்களின் திருமணத்தை ஏற்காததால், அவர்கள் இருவரும் துபாய்க்கு சென்றுவிட்டனர். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு தேஜஸ்வினியும், பவன் குமாரும் ஆந்திராவுக்கு திரும்பி வந்தனர். பவன் …

Read More »

கௌதமி அதை சொல்லவில்லை? கமல் அதிரடி

கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர்ந்து கௌதமி கமல் எனக்கு சம்பளமே தரவில்லை என்று புகார் அளிக்க, பிரச்சனை பெரிதாகியது. கமல் அரசியலுக்கு வரும் நேரத்தில் கௌதமி வேண்டுமென்றே இப்படி செய்கின்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் கௌதமிக்கு சம்பளம் கொடுக்காதது குறித்து கமலிடம் இன்று கேட்கையில் ‘கௌதமிக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. சம்பளம் …

Read More »

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, ஆரவை ஒருதலையாக காதலித்து வந்த ஓவியா, தற்போது, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Oviya #Arav ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். …

Read More »

சர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி

விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் அரசியல் பின்னணியில் உருவாகி வருகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. #Sarkar #HBDThalapathyVIJAY ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு வெளியான சர்கார் படத்தின் போஸ்டர் மற்றும் சர்கார் ஹேஷ்டேக்குகள் விஜய் ரசிகர்களால் சமூக …

Read More »

பூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தில் நடிகை மேகா ஆகாஷ் முதல்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். #Boomerang #MeghaAkash நடிகை மேகா ஆகாஷ் எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்கக் கதை என இரு படங்களில் நடித்து முடித்துவிட்டாலும், இரு படங்களுமே இன்னமும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில், மூன்றாவதாக அதர்வா ஜோடியாக பூமராங் என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். …

Read More »

பாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூன்றாவது நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் நேற்று ஒரு சில போட்டியாளர்களுக்கிடையே சண்டை வெடித்தது. இன்று காலை வந்த ப்ரோமோ வீடியோவில் மும்தாஜிற்கும், ஜனனிக்கும் பிரச்சனை வந்தது, அதை தொடர்ந்து இப்போது ஒரு ப்ரோமோ வந்துள்ளது. இதில் தாடிபாலாஜியை அவர் மனைவியிடம் பேச சொல்லி மும்தாஜ், சென்ராயன் வர ‘சாப்பிடும் போது சாக்கடையை பற்றி பேசாதே; என என முகத்தில் அறைந்ததுபோல கூறி அதிர்ச்சி கொடுத்தார். …

Read More »

பிக்பாஸ் வீட்டில் நடிகைக்கு நடந்த சோகம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். அசத்தலாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர். வழக்கம் போல் நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஒரு நாளைக்கு 2,3 வந்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது வந்த புரொமோவில் யாஷிகா ஆனந்த் மிகவும் சீரியஸாக பேசுகிறார். அவரை வீட்டில் இருப்பவர் அவர்களை ஒதுக்குவது போல் அவர் பேசுவதில் இருந்து தெரிகிறது. சரியாக என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் …

Read More »

பண தேவையால் மோசமான படங்களில் நடித்தேன்

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. …

Read More »

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வருவதை அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியிருக்கும் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Vijay #ThalapathyVijay தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவேன் என அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கு அடுத்த தலை முறை நடிகர்களான அஜித், விஜய் …

Read More »

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 2 சீசனின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.  இந்த நிகழ்ச்சிக்காக ஒரு புரோமோ …

Read More »