Home / சினிமா (page 48)

சினிமா

அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்

நிகிஷா பட்டேல் தற்போது அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அவர் குறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக் கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், ‘புலி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து …

Read More »

பெரும் சர்ச்சையில் சன்னி லியோன் லேட்டஸ்ட் விளம்பரம் – புகைப்படம் உள்ளே

சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது. சன்னி விளம்பரம் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் நெளிகிறார்கள். சன்னி லியோனின் விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஷீலா கூறுகிறார். மக்களுக்கு எது சிறந்தது என்று அரசு முடிவு செய்யட்டும். ஒருவர் …

Read More »

தல அஜித்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்- பக்கா மாஸ்

முன்னணி நடிகர்கள் இன்றைய காலங்களில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா. ஆனால் அதுபோன்ற ஒரு விஷயம் நடக்குமா என்றால் சந்தேகம் தான். ஆனால் அவர்களின் படங்களின் தகவல்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விவேகம் படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வந்திருந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 161வது படத்தின் தகவல்கள் …

Read More »

என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: ‘மைனா’ நந்தினி உருக்கம்

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.   சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என்று கார்த்திக் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய ‘மைனா’ நந்தினி, “காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. …

Read More »

FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை

கடந்த வாரம் திரைக்கு வந்த FF8 படம் உலகையே வசூலில் அதிர வைத்து வருகின்றது. இப்படம் உலகம் முழுவதும் 532 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற கார் சேஸிங் சண்டைக்காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் குறும்பாக ஒரு செய்தி பரவி வருகின்றது. இது குறும்பாக இருந்தாலும் ஒரு விதத்தில் உண்மை என்பது போல் தான் இருக்கின்றது, படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். ஒரு …

Read More »

தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிபாஷா பாசு- புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் சச்சின் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிபாஷா பாசு. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து பிரிந்தார், தற்போது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட்டில் அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார், இவை வைரலாக பரவி வருகின்றது. இதோ….

Read More »

எனக்கு வெட்கப்பட தெரியாது: ரித்திகா சிங்

எனக்கு வெட்கம் என்றால் என்ன வென்றே தெரியாது. வெக்கப்படவும் வராது என்று `சிவலிங்கா’ படத்தில் நடித்திருந்த ரித்திகா சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.   ராகவா லாரன்சுடன் ‘சிவலிங்கா’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரித்திகா சிங்கிடம் கேட்ட போது… “ ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். என்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்துள்ளேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்பட்டது. எனவே, …

Read More »

2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?

2.ஓ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு அனைவரும் வாயைப் பிளக்கும் அளவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. இப்படத்தில் ரஜினி, எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள …

Read More »

விவேகம் டீசர் குறித்து சிறுத்தை சிவா அதிரடி அறிவிப்பு…!

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தில் விவேக் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் அஜித். வேதாளம் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின் போது காலில் அடிபட்டு அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித், பல மாதங்கள் ஓய்வுக்குப்பிறகு விவேகம் படத்தில் நடித்தார். பெருவாரியான படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை …

Read More »

அப்படியொரு கஷ்டமா சசிகுமாருக்கு?

பலே வெள்ளையத்தேவா சசிகுமாரின் சொந்தப்படம். இதற்கு முன் சொந்தப்படங்களால் சுபிட்சமாக இருந்த சசிக்கு, வெள்ளையன் கொடுத்தது வேதனையை மட்டும்தான். படம் படு பயங்கர பண்டல். அப்படத்தின் கடன் விவகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வரும் சசிகுமார், முள்ளை முள்ளால் எடுப்பது போல மீண்டும் சொந்தப்படம் பிளான் பண்ணிவிட்டார். இதற்கிடையில் வருங்கால சேமிப்பாக சென்னையில் பல இடங்களில் அபார்ட்மென்ட்டுகளை வாங்கிப் போட்டிருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக அவற்றையெல்லாம் விற்க ஆரம்பித்திருக்கிறாராம். அவரால் வளர்ந்த …

Read More »