Home / சினிமா (page 4)

சினிமா

இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?…

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-வில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா என்கிற செய்தி வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இதில், நடிகர் டேனியல், மகத், தாடி பாலாஜி, பொன்னம்பலம், செண்ட்ரான், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான மீம்ஸ்களை உருவாக்கி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Read More »

என்னை கொலை செய்ய சதி…

நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவத்துக்கு பிறகு பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்துத்துவா அமைப்புகளையும் கண்டித்து பேசினார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். இதனால் அவரது காரை மறித்து போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் …

Read More »

முதல்முறையாக திரையில் இணைந்த சூர்யா – கார்த்தி

அண்ணன், தம்பிகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் திரையில் ஒன்றாக இணைந்து நடிக்க விருப்பப்படும் நிலையில், கார்த்தி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kadaikutty Singam சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக …

Read More »

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – தமிழ்ப்படம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2′ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2 சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2′. ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தில் …

Read More »

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள்? (வீடியோ)

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள்தொடர்புல் ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட லிஸ்ட் இதோ..

Read More »

பிக்பாஸ் 2 இல் வெளியேறப்போவது இவர் தான்?

பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி தற்போது 8 நாட்களை கடந்துவிட்டது. போட்டியாளர்கள் இனி தான் கடும் டாஸ்குகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இப்போதே சிலருக்கு சிலரை பிடிக்கவில்லை. அங்கும் இங்கும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் சர்ச்சைகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில் ஏற்கனவே மும்தாஜ், அனந்த் வைத்தியநாதன் இருந்தார்கள். மேலும் தற்போது மமதி சாரி, பொன்னம்பலம் …

Read More »

பிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா?

தற்போது நடிகர் மோகன்லால் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறது. நேற்று முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கியுள்ளது. வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மோகன்லால் இந்த டிவி நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் இரண்டு முறை தோன்றுவதற்கு மட்டும் அவர் இந்த சீசனுக்கு 12 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார். இது சினிமாவில் அவர் வாங்கும் சம்பளத்தை …

Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா? அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் செட்டில் பெரும்பாலும் வட இந்தியர்களை தான் பயன்படுத்தி வருகின்றனர், பெப்சி ஊழியர்கள் இல்லை என்று பெரும் சர்ச்சை நிலவி வருகின்றது. இதுக்குறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘பெப்சி ஊழியர்கள் நாங்கள் சொன்ன அளவிற்கு அனுமதிக்கவில்லை என்றால், தற்போது வேலைப்பார்த்து வரும் (10 சதவீதம்) 41 பேரும் வெளியேற வேண்டும், …

Read More »

சூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா? விரிவான தகவல்கள் உள்ளே

சூர்யா என்றாலே திறமையான நடிகர், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்பவர், படத்திற்காக எந்த அளவிற்கும் தன்னை மாற்றிக்கொள்ள கூடியவர் என்ற அடையாளமே அவரிடம் உள்ளது. அத்தகையவரை வைத்து இயக்கவே பெரும்பாலான இயக்குனர்கள் விரும்புவர். அத்தகைய நடிப்பாற்றலை உடைய சூர்யா, செல்வராகவன் இயக்கி வரும் NGK நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அடுத்த படத்திற்க்கான வேலையில் இறங்கி விட்டார். அடுத்ததாக அவர், K.V.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க …

Read More »