Breaking News
Home / சினிமா (page 3)

சினிமா

தமிழ் படத்துல வேற எந்த படத்தை கலாய்ச்சிருக்காங்கனு தெரியுமா? நீங்க மிஸ் பண்ண சில இதோ!

Read More »

முன்னணி நடிகரின் படத்தில் கமிட் ஆன இருட்டு அறை நாயகி யாசிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் யாசிகா ஆனந்த். இவர் இந்த ஒரே படத்தில் இளைஞர்கள் மனதை கவர்ந்துவிட்டார். இவருக்கு இன்னும் 20 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அனைத்து பேட்டிகளிலும் மிகவும் ஓபனாக பேசி வருவதற்கே இவருக்கு செம்ம பேன் பாலோயிங் இருந்து வருகின்றது. தற்போது இவர் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஹீரோயினாக நடிக்க …

Read More »

யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் – சுசீந்திரன் வருத்தம்

சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் `சாம்பியன்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கான காரணம் குறித்து சுசீந்திரன் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Champion #Suseenthiran விளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்’ என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து …

Read More »

காதலருடன் நடிகை மிக நெருக்கமாக இருக்கும் காட்சி! (வீடியோ)

பிரித்தானியாவை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் இந்திய சினிமாவில் அதிகம் பிரபலம். தற்போதைக்கு இந்திய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லாததால், அவர் சூப்பர்கேர்ள் சீரிஸில் மட்டும் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஒருபடி மேலே சென்று காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

Read More »

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு நடிகை ஒருவரும் இணைந்திருக்கிறார். #Viswasam #AjithKumar ராஜா ராணியில் ஒரு சின்ன வேடம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாக்‌ஷி அகர்வால். தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்தவர் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருக்கிறார். ரஜினியுடன் நடிப்பதை தொடர்ந்து, அடுத்ததாக அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் இணைந்திருக்கிறாராம். சிவா இயக்கத்தில் …

Read More »

காதலில் 2 முறை தோற்றேன்…

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தில் நடித்து மலையாளத்தில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் அளவுக்கு ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்கு படங்கள் குவிகிறது. சாவித்திரி வாழ்க்கை கதை படத்திலும் வந்தார். தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா படங்களில் நடிக்கிறார். சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது:- “எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி …

Read More »

காலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்

காலா படத்தின் ஹிரோயின் ஹூமா குரேஷி நடிகர் ரஜினியின் புதிய கெட்டப் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி …

Read More »

தாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா?

நடிகை மியா ஜார்ஜ் தனது அம்மாவின் ஸ்கை டைவிங் ஆசையை நீண்ட வருடங்கள் கழித்து நிறைவேற்றியுள்ளார். நடிகை மியா ஜார்ஜ் தமிழில், ‘அமரகாவியம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு நாள் கூத்து, எமன், இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையான இவர் படங்களில் எந்த வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்து வருகிறார். ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார். இவர் …

Read More »

150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…

நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த அறம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடி பிடித்து நடித்து வருகிறார். கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் வைத்து தயாராகி வரும் கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளியிட்டனர். நயன்தாராவை …

Read More »

நடிகையின் புது ஹேர்ஸ்டைல்..

நடிகை பார்வதியின் புதிய ‘ஹேர்ஸ்டைல்’ ‘பூ’ படம் மூலம் அறிமுகமான பார்வதி துணிச்சலுக்கு பெயர் போனவர் என்கின்றனர் மலையாள பட உலகத்தினர்.   சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பது பற்றி தைரியமாக பேசினார். கதாபாத்திரங்களையும் கவனமாகவே தேர்வு செய்கிறார். ஆபாச அரைகுறை உடையில் நடிப்பதை தவிர்க்கிறார். தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடிப்பதாக இருந்தாலும் மறுத்து விடுகிறார். அப்படிப்பட்ட பார்வதி தனது சிகை அலங்காரத்தை …

Read More »