Home / சினிமா (page 20)

சினிமா

மாறுவேடத்தில் ஷாப்பிங் போன DD! (படம்)

நடிகர்கள், நடிகைகள் பொதுஇடத்தில் தோன்றினால் எவ்வளவு கூட்டம் கூடிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே பல பிரபலங்கள் விடுமுறை என்றால் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள், அவர்களை அங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதால் தான் அப்படி செய்கின்றனர். இந்நிலையில் டிவி தொகுப்பாளரும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி சென்னையில் ஷாப்பிங் சென்றுள்ளார். ரசிகர்கள் யாரும் அவரை அடையாளம் காண கூடாது என்பதற்காக முகத்தை மறைக்கும் படி உடை அணிந்து சென்றுள்ளார்.

Read More »

திருமணத்திற்கு தயாராகும் தீபிகா படுகோன்!

பத்மாவதி படம் மூலம் நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். சர்ச்சைக்கு நடுவிலும் படம் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகையான இவர் நடிகர் ரன்வீர் உடன் காதலில் இருக்கிறார் என நீண்ட நாட்களாக செய்திகள் சுற்றி வந்தபடி இருக்கிறது. பத்மாவதி படத்தால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்நிலையில் லண்டனில் தீபிகாவும் ரன்வீரும் ஜோடியாக …

Read More »

மம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு மருமகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. ‘யாத்ரா’ என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் ராஜசேகர் ரெட்டி வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். இவருடைய மனைவியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் மூலம் 20 …

Read More »

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள். அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா …

Read More »

இதற்காகத்தான் விஜய் படங்களில் என்னை கமிட் செய்தார்கள் – சங்கவி

விஜய்யுடன் பல படங்களில் நடித்த சங்கவி, எதற்காக படங்களில் கமிட் செய்தார்கள் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித் சினிமாவுக்கு அறிமுகமான ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சங்கவி. விஜய்யுடன் ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘கோயமுத்தூர் மாப்ளே’  உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் ‘பாபா’, கமலுடன் ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது சமுத்திரகனி ஜோடியாக ‘கொளஞ்சி’ என்ற படத்தில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் …

Read More »

பிக்பாஸ் 2 பிறகு தான் இந்தியன் 2 – கமல்! (வீடியோ)

பிக்பாஸ் 2 க்கு நிகழ்ச்சிக்கு பிறகு தான் இந்தியன் 2 படத்தை தொடங்கப்போவதாக உலகநாயகன் கமலஹாசன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சீமராஜா’ படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான `வேலைக்காரன்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் …

Read More »

புதிய முகம் 2ம் பாகத்தை ரெடியாக வைத்திருக்கும் சுரேஷ் மேனன்

சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் சுரேஷ் மேனன், புதிய முகம் 2ம் பாகத்தை இயக்க ரெடியாக இருப்பதாக கூறியிருக்கிறார். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம்  மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். இது குறித்து சுரேஷ் …

Read More »

சமந்தா படத்தில் சூர்யா நடிகை

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘யூடர்ன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்த நடிகை நடிக்க இருக்கிறார். கன்னடத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யூடர்ன்’. தற்போது இது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. பவன்குமார் இயக்கும் இந்த படத்தில் சமந்தா, ஆதி, ரவீந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை …

Read More »

ஆர்யா நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிக்கு தடை? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ஆர்யாதற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார். …

Read More »