Breaking News
Home / சினிமா (page 2)

சினிமா

மீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் 2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. …

Read More »

பிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்!

ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…

Read More »

இப்படியா ஆபாசமாக ஆடை அணிவது?

நடிகை எமி ஜாக்சன் எப்போதும் ஆபாசமான உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவேற்றி வருகிறார். தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும்ன் அடிக்கடி வெளியிடுவார். இந்நிலையில் அவர் நேற்று அவர் ஒரு பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் பின்னணியில் ஒரு மசூதி போல அரபி மொழியில் எழுத்துக்கள் இருந்தன, மேலும் பார்க்கவும் அந்த இடம் மசூதி போல இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியான …

Read More »

நடிகர்களாக அறிமுகமாகும் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத்

தமிழ் சினிமாவில் காமெடியன்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் நாயகனாக அவதாரம் எடுக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத் நடிகர்களாக அறிமுகமாக இருக்கிறாரார்களாம். இசையமைப்பாளர் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும் கதாநாயகர்களாக விரைவில் அறிமுகம் ஆகவிருக்கிறார்கள். டி.இமான் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். குண்டாக இருந்ததில் இருந்து நடிப்பதற்கான உடல்வாகுக்கு தன்னை கொண்டு வந்தார். அப்போதே நடிக்க வருவதற்கா? என்று கேள்விகள் எழுந்தன. …

Read More »

காலா படத்தை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த நபர் கைது

ஃபேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள காலா திரைப்படம், நேற்று இரவு ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட படம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தகவலை கேட்டறிந்த படத்தின் தயாரிப்புக்குழு அதிர்ச்சியடைந்தது. அது தொடர்பான தகவல்களும், பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த …

Read More »

காலா திரை விமர்சனம்

காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம். கதைக்களம் நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு …

Read More »

புதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #DeepikaPadukone தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க …

Read More »

BIGBOSS-2 புதிய 5 வீடியோக்கள் இதோ…

BigBoss-2 நிகழ்ச்சி தொடர்பான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து செல்லும் நிலையில் தற்போது புதிய 5 வீடியோக்கள் வௌியிடப்பட்டுள்ளன.

Read More »

ராய் லக்ஷ்மியின் காதலர் இவர்தானா? (புகைப்படங்கள்)

படுக்கவர்ச்சியாக படங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இவருக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவரின் காதலர் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ராய் லட்சுமி Karan V Grover என்ற நடிகரை காதலித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவர்கள் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. Karan V Grover பிக் பாஸ் வீட்டுக்கு எனக்கு …

Read More »

விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7-ந்தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா படத்தை அங்கு 250-க்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டு ரூ.20 கோடிவரை வசூல் ஈட்ட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காலா படத்துக்கு கர்நாடகாவில் திடீரென்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள …

Read More »