Breaking News
Home / சினிமா (page 10)

சினிமா

பிரசன்னாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா

திருட்டுப் பயலே 2 படத்திற்கு பிறகு பிரச்சனா நடிக்கவிருக்கும் த்ரில்லர் படத்தில், நடிகை ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது. பிரசன்னா நடிப்பில் கடைசியாக `திருட்டுப் பயலே 2′ படத்தை அடுத்து த்ரில்லர் படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. `விடியும் முன்’  படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு த்ரில்லாகவும்,  சஸ்பென்ஸாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில்  பிரசன்னாவுடன், …

Read More »

கோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்ட நடிகையால் பரபரப்பு

இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் வெற்றி பெற்ற நடிகை ஷில்பா ஷின்டே தயாரிப்பாளர் மீதுள்ள கோபத்தில் ஆபாச வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ShilpaShinde   இந்தியில் சல்மான்கான் நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 11-வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ஷில்பா ஷின்டே. இவர், இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது போன்ற ஆபாச வீடியோ கடந்த வருடம் வெளியானது. அதில் இருக்கும் பெண் …

Read More »

விஜய்யின் 62 ஆவது படம் தீபாவளிக்கு வெளிவரும்!!

இளைய தளபதி விஜய்யின் 62 ஆவது படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக மாட்டாது என்று ரசிகர்கள் கவலையில் இருந்தனர். திரையுலகினரின் வேலை நிறுத்தம் காரணமாகப் படப்பிடிப்பு தாமதமானது. எதிர்வரும் வாரம் முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த நேரத்தில் விஜய்யின் ரசிகர்கள் கீச்சகத்தில் விஜய்யின் அடுத்த படம் தொடர்பில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் படம் தீபாவளிக்கு வெளிவரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

Read More »

ஓவியா வெளியேற்றம்- ஆத்மிகாவுக்கு அதிர்ஷ்டம்!!

ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். ஆத்மிகா ஓவியா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் ஹன்சிகாவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இறுதியில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பது மீசைய …

Read More »

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே

ஜி.வி.பிரகாஷ், ஜீவாவுடன் நடித்து வரும் ஷாலினி பாண்டே கிராமத்து பெண்கள் போல் பாவாடை, தாவணி அணிய விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் ஈர்க்கப்பட்டது. தற்போது தமிழில், ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக ‘100 சதவீதம் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜீவாவிற்கு ஜோடியாக ‘கொரில்லா’ படங்களில் …

Read More »

ஆட்டோ டிரைவரை நெகிழ வைத்த அமிதாப்பச்சன்

ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு நம்பிக்கையான வார்த்தைகள் கூறி அவரை நெகிழ வைத்திருக்கிறார் நடிகர் அமிதாப்பச்சன். உமேஷ் சுக்லா டைரக்‌ஷனில் இந்தியில் தயாராகி வரும் படம், ‘102 நாட் அவுட்’. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகி வரும் இந்த படத்தில், 102 வயது தாத்தாவாக அமிதாப்பச்சனும், அவரது 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகிறார்கள். குஜராத் மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சவும்யா ஜோஷியின் நாவலை தழுவி படம் தயாராகி …

Read More »

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் – மகேஷ்பாபு

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் என்றும், ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்றும் முடிவு செய்துள்ளேன் என்று நடிகர் மகேஷ்பாபு கூறியுள்ளார். தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், மகேஷ்பாபு. இவர் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தாலும், இவரை தமிழுக்கு நேரடியாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் டைரக்டு செய்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு …

Read More »

யுவனுக்காக அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி

பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக யுவன் தயாரிக்கும் படத்தில் அஞ்சலியுடன் ரொமன்ஸ் செய்ய இருக்கிறார். விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து …

Read More »

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகும் மிர்ச்சி சிவா

நடிகர் மிர்ச்சி சிவா புதிதாகத் தமிழில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். ரேடியோ ஜாக்கி, நடிகர் என வளர்ந்ததைத் தொடர்ந்து தற்போது, சின்னத்திரை தொகுப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் மிர்ச்சி சிவா. கலர்ஸ் டிவி-யில் குழந்தைகள் பங்குபெறும் ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் சிவா. மிர்ச்சி சிவா வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மிர்ச்சி …

Read More »

தென் மாநில படங்களில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது – ரெஜினா

இந்திய அளவில் திரைப்பட துறையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தென் மாநில படங்களில் தான் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று ரெஜினா கூறியிருக்கிறார். #ReginaCassandra தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ரெஜினா. இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது தமிழை விட தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ராம்சரண் – சமந்தா நடிப்பில் திரைக்கு வந்த ‘ரங்கஸ்தலம்’ ரசிகர்களின் அமோக …

Read More »