Breaking News
Home / அழகே அழகு (page 5)

அழகே அழகு

கற்றாழையை கொண்டு முடியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம்

உடல்நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்ல தீர்வளிக்கும் கற்றாழை கற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று விரும்புவோர் கற்றாழையை வீட்டிலேயே வளர்க்க துவங்கலாம். கற்றாழையின் சிறந்த நன்மைகளில் ஒன்று முடியை கருமை ஆக்குதலும், முடி உதிர்வதை நிறுத்தி, முடி வளர உதவுவதும் ஆகும். ஆண்கள் …

Read More »

முகப் பருவினால் உண்டாகும் குழிகளை நீக்கும் வழி முறைகள் இதோ

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம். முட்டை முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை …

Read More »

முடியின் வெடிப்பைத் தடுக்க உதவும் டிப்ஸ்

இரசாயனம் கலந்த ஷாம்பு போன்ற பொருட்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது. ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் …

Read More »

கருவளையம், முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் கிரீன் டீ

கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். சூரியனில் இருந்து வெளியாகும் யுவி கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம். முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீமுடன் 2 % மட்டும் கிரீன் டீயை கலந்து …

Read More »

சருமத்தை ஜொலிக்க வைக்கும் பாதாம் எண்ணெய்

இயற்கை பொருளான பாதாம் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிப்புடன் மிருதுவாக்குவது விரிவாக தெரிந்து கொள்ளலாம். பாதாம் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். சரி வாங்க ஜொலிப்பான சருமம் கிடைக்க பாதாம் எண்ணெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். …

Read More »

சருமத்தை ஜொலிக்க வைக்கும் பாதாம் எண்ணெய்

இயற்கை பொருளான பாதாம் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிப்புடன் மிருதுவாக்குவது விரிவாக தெரிந்து கொள்ளலாம். பாதாம் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். சரி வாங்க ஜொலிப்பான சருமம் கிடைக்க பாதாம் எண்ணெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். …

Read More »

சருமத்தை பாதுகாக்கும் இயற்கை முறை பேஷியல்

முகத்திற்கு தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் சருமத்திற்கு எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. பொதுவாகவே பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் தரும். தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. இன்று என்னென்ன பழங்களைக்கொண்டு ஃபேஷியல் செய்யலாம் என்று பார்க்கலாம். * ஆப்பிள் பாதி, …

Read More »

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. அந்த உதிர்ந்த கண் இமைகள் மீண்டும் வளர சுமாராக 10 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் கண் இமைகள் வளர சில டிப்ஸ் இதோ….. விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை …

Read More »

பெண்களுக்கு குங்குமப்பூ தரும் அழகு

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். * குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் …

Read More »

ஷாம்பு,கண்டிஷனரை இப்படி பயன்படுத்துங்கள் – பின் தேடி வரும் நன்மைகள்

ஷாம்பு: வறட்சி, எண்ணெய், நார்மல் போன்ற அனைத்து கூந்தல் வகையினரும், பி.ஹெச் (pH) 5.5 அளவு கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லதாகும். ஷாம்பு பயன்படுத்துபவர்கள், அவசியம் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். ஷாம்புவை நீரில் கரைத்து அதன் பிறகு கூந்தலில் தடவ வேண்டும். கண்டிஷனர்: கண்டிஷனரை தலையில் முடியின் வேர்ப்பகுதியில் பூசக் கூடாது. கூந்தலில் மட்டும்தான் பூச வேண்டும். கண்டிஷனர் பூசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, நீரால் கூந்தலை அலச வேண்டும். …

Read More »