Breaking News
Home / அழகே அழகு (page 4)

அழகே அழகு

பெண்களின் அழகை பாதுகாக்கும் கிருணிப்பழம்.!

உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம். பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா.? கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தோலின் மீது தடவினால் தோல் மிருதுவாகும். கிருணிப்பழ விதையைக் காய வைத்து …

Read More »

அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் சில வழிகள்!

உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் அதற்கான சரியான வழி மட்டும் தெரியாது. பொதுவாக 25% ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மருக்களைக் கொண்டுள்ளனர். அதுவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு இந்த மரு பிரச்சனை பொதுவாக இருக்கும். அதோடு, …

Read More »

வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி

கெமிக்கல் கலந்த லிப் பாமை பயன்படுத்தும் போது அது உதட்டில் அலர்ஜியை உண்டாகும். இதை தவிர்க்க வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சிலருக்கு அடிக்கடி உதடு வறண்டு போய் கருப்பாக மாற ஆரம்பித்துவிடும். இவற்றைத் தடுக்க எப்போதும் லிப் பாமை கையில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். உதடு மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால் கெமிக்கல் அதிகம் இல்லாத லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் …

Read More »

பேரழகியா மாறணுமா?… பார்லருக்கு போகவேண்டாம்…இத மட்டும் வீட்லயே செய்ங்க…

ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணம் தண்ணீராய் செலவழிகிறதா? ஆம் என்று பதில் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று இந்த பதிவில், வீட்டில் இருந்தபடி சில அழகு சிகிச்சை செய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்களுக்கு சென்று இனி பெருமளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை. இந்த சிகிச்சைகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். சந்தையில் விற்கும் சில பொருட்களை வாங்கி …

Read More »

அக்குள் வியர்வையால் துர்நாற்றமா? இதிலிருந்து விடுபட சூப்பரான டிப்ஸ்!

மிகவும் வெயிலாக இருக்கும் போது, உடற்பயிற்சிகள் செய்யும் போது, இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் நமது உடலில் வியர்வை நாற்றம் அதிகமாக வீச தொடர்ங்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் வியர்வை கரையும் உங்களது ஆடைகளில் படிந்துவிடும். இந்த துர்நாற்றம் மிகவும் மோசமானதாக இருக்கும். இனி கவலை வேண்டாம். இந்த பகுதியில் உங்களது அக்குள் பகுதியில் வீசும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில குறிப்புகளை இந்த பகுதியில் காணலாம். 1. இயற்கை சோப் அக்குள் பகுதியில் …

Read More »

சீழ் நிறைந்த பருக்களை விரைவில் மறையச் செய்யும் சில வழிகள்!

இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஒரு வகையான சரும பிரச்சனை தான் சீழ் நிறைந்த பருக்கள். இம்மாதிரியான பருக்கள் மயிர் கால்களை பாக்டீரியாக்கள் ஆழமாக தாக்குவதால் வரும். இந்த வகை பருக்கள் கடுமையான வலியைத் தரும். மேலும் இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும். பெரும்பாலும் இம்மாதிரியான பருக்கள் கைகளுக்கு அடியில் தான் வரும். இந்த வகை பருக்கள் வரும் போது ஆரம்பத்தில் அவ்விடம் லேசாக சிவந்து காணப்படும். பின் …

Read More »

இத தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்தா பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்!

எவ்வளவு தான் நல்ல தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இருவேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்கப்படுவதில்லை. மேலும் அப்படி சேரும் மஞ்சள் கறைகள் எளிதில் நீங்கா வண்ணம் இருப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து, வாயின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே …

Read More »

தயிரை கொண்டு இதெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா!

தலைமுடிப்பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிற நிலையில் தான் இன்று பலரும் இருக்கிறார்கள் . தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து உதிர்தலை தவிர்த்து நீளமாக வளர வைப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. முடிக்கு போஷாக்கு தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது, முடியை முறையாக பராமரிப்பது, அதிக கெமிக்கல் சேர்க்காமல் இருப்பது என உங்கள் கூந்தலை தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே உங்களுக்கு முடி உதிர்வில் இருந்து விடுதலை …

Read More »

மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் ஆயுர்வேத அழகுக் குறிப்புகள்

முடி அடர்த்தி இல்லாமல் இருந்தால் அது எந்த மாதிரியான முகத்துக்கும் செட்டாகாது. நல்ல அழகான முகத்தையும் கெடுப்பது போலாகிவிடும். நல்ல கூந்தல் அலங்காரங்கள் ஏதும் செய்ய முடியாது. குதிரைவால், லூஸ் ஹேர் தவிர்த்து வேறெதுவும் செய்ய இயலாது. முக்கியமாக முடி அடர்த்தியில்லாதவர்கள் எண்ணெய் வைக்க மாட்டார்கள். இன்னும் அதிகமாக ஒல்லியாய் கண்பிக்கும் என்பதால்தான். ஆனால் எண்ணெய் வைக்காததால் மேலும் அடர்த்தி குறைந்து வலுவில்லாமல் முடி குறைய ஆரம்பிக்கும். எண்ணெய் தினமும் …

Read More »

அதிக எண்ணெய் பசையுள்ள தலையை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது?

எண்ணெய் பசை வழியும் தலையை உடையவர்கள் தினமும் தங்களது முடியைப் பராமரிக்க தலைக்கு குளிக்கின்றனர் . ஆனால் நீங்கள் நீண்ட கூந்தலை உடையவராக இருந்தால் அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கூந்தல் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. மேலும் இயற்கையாகவே தலையில் சுரக்கும் எண்ணெய் பசையை நீங்கள் நீக்குவதால் முடிகள் பலவீனமாகி உதிரக் கூட வாய்ப்புள்ளது. எனவே வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தலைக்கு குளிப்பது நல்லது. எண்ணெய் வடியும் …

Read More »