Breaking News
Home / அழகே அழகு (page 3)

அழகே அழகு

இளம் வயதில் கண்களுக்கு கீழ் சுருக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வும்

இளம் வயதிலேயே கண்களுக்கு கீழ் சுருக்கம் எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்று பார்க்கலாம். இளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் …

Read More »

பொடுகு தொல்லையா? அசர வைக்கும் பாட்டி வைத்தியம்

பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகு தொல்லையை போக்கும் எளிய பாட்டி வைத்தியத்தை பார்க்கலாம். பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். எளிதான பழைய கால வழிமுறைகள், பாரம்பரியமானவைகள் எவையும் நம் கூந்தல் வளர்ச்சியை பாதிக்காது. * பாலுடன் வால் மிளகு பவுடரை …

Read More »

உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

பெண்கள் தங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள்.  தலை முதல் கால் வரை அழகாக்கும் இயற்கை மூலிகைகளை பற்றி பார்க்கலாம். 1. நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு …

Read More »

எளிய முறையில் பாத அழகை பராமரிப்பது எப்படி

முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ., அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம். பாத அழகை எளிய முறையில் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில், சில நிமிடங்கள் கூட, பாதங்களை கவனிக்க நாம் செலவு செய்வதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ., அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம். பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது மற்றும் இதர …

Read More »

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தய பேஸ்பேக்

வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும். வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் …

Read More »

பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும் போது கவனிக்க வேண்டியவை

ஹேர் ரிமூவல் முழுவதுமாக செய்து பார்க்கும் முன், உங்கள் சருமத்திற்கு அது ஏற்றதா இது என்பதை சரும சோதனையின் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டும். பெண்கள் உடம்பில் தேவையற்ற இடங்களில் வளரும் முடியை நீக்குவது அவசியமாக, இதற்காக ஷேவிங்க், வேக்சிங் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். நீங்கள் முடியை நீக்க தேர்ந்தெடுக்கும் பொருள் மீது அதிக கவனம் என்பது இருத்தல் வேண்டும். ஒரு சிலர் வேக்சிங் அழற்சியினால் ஷேவிங்கை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு சிலர் ஷேவிங்க் …

Read More »

ஒரே வாரத்தில் உதட்டிற்கு மேல் அசிங்கமாக வளரும் முடியை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேல் அசிங்கமாக முடி வளர்கிறதா? கவலையை விடுங்கள். உங்களது அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தளம் ஒரு நல்ல தீர்வை வழங்கும். பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் உதட்டிற்கு மேலே மீசைப் போன்று முடி வளர்வது. பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி வளர்ந்தால், அது அப்பெண்ணின் தோற்றத்தை விசித்திரமாக காட்டுவதால், பலர் அப்பெண்ணையே கூர்ந்து கவனிப்பார்கள். இதுவே பல பெண்களுக்கு பெரும் சங்கடத்தை …

Read More »

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது. கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் …

Read More »

சருமத்தை பாதுகாக்கும் சிவப்பு சந்தனம் பேஸ் பேக்

அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சிவப்பு சந்தனம். இன்று சிவப்பு சந்தனத்தை வைத்து பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம். அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது சிவப்பு சந்தனம். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இன்று சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம். * வறண்ட …

Read More »

பாதத்தில் அடிக்கடி எரிச்சல் உண்டாகிறதா?… பாகற்காயை இப்படி தேய்ங்க…

வெயில் காலத்தின் வெப்பத்தை சமாளிக்க நாம் நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதே 35 டிகிரி வெயில் தலைக்கு மேல் உட்காரத் தொடங்கிவிட்டது. வெயிலினால் பல சரும பிரச்சனைகள் ஏற்படும். சரும சேதம், சருமத் துளைகள் திறப்பு, கை மற்றும் கால் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது, கண் எரிச்சல் போன்றவை வெயிலின் கொடுமையால் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகள் ஆகும். இவற்றை எல்லாம் மீறி, நாம் எப்படி நம்மை குளுமையாக வைத்துக் …

Read More »