Home / அழகே அழகு (page 2)

அழகே அழகு

சரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்…..!

அரிசி மாவு ஃபேஸ் பேக்: அரிசி மாவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும்,  மென்மையாக்கவும் செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும். தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன், பால் -2-3 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் …

Read More »

எப்போதும் எண்ணெய் வழியும் முகமா? அழகாக்கும் சில வழிகள்!

சிலரது சருமம் அதிக எண்ணெய் பசையுடன், முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக காணப்படும். இதற்கு காரணம் நம் சருமத்திற்கு அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் காரணம். மிதமிஞ்சிய எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டினால், சருமத்தில் எப்போது எண்ணெய் வழிவது போன்று காணப்படுகிறது. இந்த தோற்றம் அசிங்கமாகவும், சில சமயங்களில் பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். சொல்லப்போனால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் முகப்பரு, மேடு பள்ளங்கள் கொண்ட முகம் …

Read More »

வெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்?

கோடை காலம் வந்து விட்டாலே சுட்டெரிக்கும் சூரியனை சமாளிப்பது பெரும் சிரமமாகி விடுகிறது. அதிலும் சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே செல்லுவது சருமத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. இந்த மாதிரியான சமயங்களில் எப்படி நமது தினசரி மேக்கப்பையும் சன் ஸ்கிரீன் லோச னையும் ஒரு சேர பயன்படுத்துவது என்ற பெரிய குழப்பம் நம் மனதில் எழும். அதை தீர்த்து வைப்பது தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே. மேக்கப் உடன் சன்ஸ்க்ரீன் …

Read More »

கோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாஸ்க்

உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க ‘ஃபேஸ் பேக் யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. உடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க ‘ஃபேஸ் பேக்’ யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமே. அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம். * தக்காளி, தயிர், எலுமிச்சை, பப்பாளி, வெள்ளரிக்காய்… இவற்றில் ஏதாவது இரண்டை அரைத்து, தினமும் சருமத்தில் தேய்த்து வருவது நல்லது. கண்ணுக்குக் கீழே கருவளையம், தோலின் குறிப்பிட்ட …

Read More »

சருமத்தில் உள்ள மருக்களை உதிர வைக்கும் இயற்கை வழிகள்

சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம். உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். இன்று சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் …

Read More »

வெயிலில் சரும நிறமாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்

வெயில் காலத்தில் ஏற்படும் தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளை பார்க்கலாம். வெயில் காலம் வந்துவிட்டாலே, சிலருக்குத் தோலில் நிறமாற்றம் ஆரம்பித்துவிடும். ‘இதுக்காக, பார்லர் போக நேரம் இல்லையே’ என்கிற பெண்களுக்காக, எளிமையான ஸ்கின்டேன் பராமரிப்பு முறைகளை பார்க்கலாம். வெயில் காலத்தில் நம் சருமத்தை புறஊதாக் கதிர்களிடமிருந்து காக்க, உடலில் மெலனின் அதிகமாகச் சுரக்கிறது. இதுதான் நிறமாற்றத்துக்கான முக்கிய காரணம். சரியான நேரத்தில் பாரமரிப்பு …

Read More »

வெடிப்பு முடியை ஒழித்துக் கட்ட சில டிப்ஸ்

முடி வெடிப்பு ஏற்படுவதற்கு ஒருசில பழக்கவழக்கங்களும் காரணமாகும். அப்பழக்கங்களை மாற்றிக் கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் முடி வெடிப்பு முடியின் அழகையே கெடுக்கும். இப்போது முடி வெடிப்பைத் தடுக்கும் சில சிம்பிளான வழிகள் என்னவென்று பார்ப்போமா. தினமும் தலைக்கு குளிக்காதீர்கள் தினமும் தலைக்கு குளிக்காமல், வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக தலையை அலசினால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய் …

Read More »

சன்ஸ்கிரீன் கவனிக்க வேண்டியவை

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை… எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது. * …

Read More »

வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்

வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை கொண்டு பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். இரவில் சிறிதளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாலக்கீரையை அரைத்து, அதனுடன் ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, தலை முழுவதும் அப்ளை செய்துவிட்டு குளிக்கவும். இதன்மூலம் தலை குளிர்ச்சியாக இருக்கும். இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் …

Read More »

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க…

யாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்காது? தற்போது தலைமுடியின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு மக்கள் எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயாராக உள்ளனர். இதற்கு ஏற்ப தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தலைமுடி பராமரிப்புப் பொருட்களான சீரம், எண்ணெய்கள், ஷாம்புக்கள் என்று பல கடையில் விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் எவ்வளவு தான் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் பணத்தைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் …

Read More »