Breaking News
Home / அழகே அழகு (page 16)

அழகே அழகு

அக்குள் கருமையை போக்க அசத்தலான வழிகள்

நமது உடம்பில் கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். இப்போது அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம். நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான இடங்கள் அனைத்தும் கருமையாக இருக்கும். ஏனெனில் மறைவான இடங்களில் அதிகமாக காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாகி, கருமை நிறத்தினைக் கொடுக்கிறது. நமது உடம்பில் அப்படி கருப்பாக இருக்கும் …

Read More »

கழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை

காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் விரைவில் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை என்னவென்று பார்க்கலாம். முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான். காது, கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க சில எளிய …

Read More »

கறுப்பாக இருக்கிறோம் என்ற கவலையா??? கவலையை விடுங்க இதோ சூப்பர் டிப்ஸ்

கறுப்பாக இருக்கிறோம் என்ற கவலையா??? கவலையை விடுங்க இதோ சூப்பர் டிப்ஸ்

Read More »

20 நிமிடத்தில் கருமை நீங்கி முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

தற்போது கொளுத்தும் வெயிலால், உடல் அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால், சருமத்திற்கு தினமும் போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதுவும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் தான், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சருமமும் பொலிவோடு ஜொலிக்கும். இங்கு முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கி, பொலிவை அதிகரிக்க உதவும் ஓர் எளிய ஃபேஸ் மாஸ்க் குறித்து …

Read More »

புத்துணர்வூட்டும் ஜிலீர் எலுமிச்சை ஃப்ரூட் ஃபேஸியல்…

பொதுவாக ஃப்ரூட் ஃபேஸியல் செய்ய நமது பர்ஸ் கனத்தையும், அந்த நேரத்து பொருளாதார நிலவரத்தையும் பொறுத்து ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, மலை நெல்லிக்காய், வாழைப்பழம், கிர்ணிப்பழம், என எந்த வகைப் பழங்களையும் பயன்படுத்தலாம். மாதக் கடைசி என்றால் 10 ரூபாயில் மூன்றோ, நான்கோ எலுமிச்சம்பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றிலும் கூட ஃப்ரூட் ஃபேஸியல் செய்து கொள்ளலாம். எந்தப் பழங்களை ஃபேஸியல் செய்யப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்து …

Read More »