Breaking News
Home / அழகே அழகு (page 10)

அழகே அழகு

முகம் பொலிவு பெற..

சிலருக்கு சருமமானது மென்மையிழந்து பொலிவின்றி காணப்படும். சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும். இங்கு பொலிவான பட்டுப்போன்ற சருமத்தைப் பெற உதவும் ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாமந்தி பூஃபேஸ் பேக்: சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 ,15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் …

Read More »

முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளதா? 15 நாட்களில் அதைப் போக்க சில டிப்ஸ்…!

முகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் இருப்பின், அவரது அழகு முற்றிலும் பாழாகிவிடும். மேலும் பருக்கள் அதிகம் இருந்தால், சிலர் அதனைப் போக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் மன …

Read More »

கழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா?

நல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும். எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த கருமையான இடங்களை நிறம் மாறச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எலுமிச்சை, வினிகர் எலுமிச்சையை சரிபாதியாக நறுக்கி சருமத்தில் கருமை படர்ந்துள்ள இடங்களில் தேய்த்து ஊறவைத்து கழுவலாம். எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு …

Read More »

ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் வீட்டிலேயே செய்கிறீர்களா? கவனம் தேவை.

கூந்தலின் தோற்றம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நமக்கு பிடித்தபடி, சுருளாகவோ, நேராகவோ, அலை போலவோ மாற்ற இப்போது எத்தனையோ நவீன கருவிகள் வந்துள்ளது. நம் வீட்டிலேயே கூந்தலை நேர்படுத்தும் கருவிகள் வாங்கி செய்து கொள்கிறோம். அப்படி ஒன்றுதான் ஹேர் அயர்னிங். எளிதில் செய்துவிடலாம். விசேஷம் பார்ட்டி என போவதென்றால் நேரமும் குறைவாக ஆகும். ஆகவே நிறைய பேர் வீட்டில் எலக்ட்ரிக் முறையில் செய்யப்படும் ஹேர் அயர்னிங் கருவியை வாங்கி …

Read More »

கை, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ டிப்ஸ்

முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் மெனக்கெடுகிறோம். ஆனால், அமர்வது, எழுவது, படுப்பது போன்ற அன்றாட செயல்களின் போது, கை மூட்டு, கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறோம். இதனால், செல்களுக்கு முறையான நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும், இப்பகுதிகள் கறுப்பாக மாறி விடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில …

Read More »

ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!

பெண்களைப் போலவே ஆண்களும் தங்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்ட ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள். அதற்காக பல்வேறு அழகு இணையதளங்களைத் தேடி அலசுகிறார்கள். இருப்பினும் எங்கும் பெண்களுக்கான அழகு குறிப்புகளே கொடுக்கப்பட்டிருந்தால், ஆண்கள் என்ன செய்வார்கள்? ஆண்கள் இயற்கையாகவே அழகானவர்கள். அவர்கள் தங்களது தோற்றத்தை மேம்படுத்திக் காட்ட அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் ஒருசில எளிய பழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து …

Read More »

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

அடர்த்தியான புருவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இரவில் கீழே உள்ள மசாஜ் முறைகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ் புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும் . சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக மாற்ற முடியும். அதற்கு சின்ன …

Read More »

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்!

முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ் தேவையான பொருட்கள்: முட்டைகள் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் முறை: இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் …

Read More »

அரிசி மாவு பேஸ்பேக்குகள் சருமத்தில் ஏற்படுத்தும் அற்புதங்கள்

நாம் வீட்டில் அரிசியை சாதமாக்கி சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். நாம் வீட்டில் அரிசியை சாதமாக்கி சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். அதிக செலவின்றி சுலபமாய் கிடைக்கும் அரிசி மாவில் இளமையை தக்க வைத்து அழகுடன் உலா வரலாம். அரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை …

Read More »

கூந்தல் அடர்த்தியாக வளர அருமையான டிப்ஸ்

இன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.! இன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.! தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கற்றாழை செய்முறை : கற்றாழையை எடுத்து அதன் …

Read More »