Thursday , April 26 2018
Breaking News
Home / அழகே அழகு

அழகே அழகு

வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்

வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை கொண்டு பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். இரவில் சிறிதளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாலக்கீரையை அரைத்து, அதனுடன் ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, தலை முழுவதும் அப்ளை செய்துவிட்டு குளிக்கவும். இதன்மூலம் தலை குளிர்ச்சியாக இருக்கும். இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் …

Read More »

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க…

யாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்காது? தற்போது தலைமுடியின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு மக்கள் எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயாராக உள்ளனர். இதற்கு ஏற்ப தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தலைமுடி பராமரிப்புப் பொருட்களான சீரம், எண்ணெய்கள், ஷாம்புக்கள் என்று பல கடையில் விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் எவ்வளவு தான் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் பணத்தைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் …

Read More »

இப்படி அடிக்கடி முகத்தில் பால் பருக்கள் வருதா?… இதை செய்ங்க… வரவே வராது…

உங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு சிறு வெள்ளை கட்டிகள் தோன்றுகிறதா? அவை பருக்கள் அல்லது வெள்ளை புள்ளிகள் போல் உள்ளதா ? அவை பருக்கள் அல்ல, நீங்கள் நன்றாக அதனைப் பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். அது தான் மிலியா என்று சொல்லப்பட்டும் பால் கட்டி. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மிலியா என்ற …

Read More »

என்ன பண்ணினபலும்இத சரி பண்ண முடியலையா?… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது?…

உங்கள் முகத்தை அழகுபடுத்துவதிலயே ஒட்டுமொத்த நேரத்தையும் செலவழிக்கும் நீங்கள் என்றாவது உங்கள் கழுத்தழகை பற்றி கவலை பட்டது உண்டா? உங்கள் முகழகுக்கு கூடுதல் அழகூட்டுவது இந்த கழுத்துப் பகுதி தான். தினமும் கண்ணாடி பார்க்கும் போது முகத்திற்கு மட்டும் ஏகப்பட்ட க்ரீம் மேக்கப் போட்டு வெளியே செல்லும் நாம் மற்றவர்கள் பார்வையில் நம் கழுத்தழகும் இடம்பெறும் என்பதை மறந்தே போய்விடுகிறோம். உங்கள் கழுத்தை சுற்றி கருத்து போயிருந்தால் எப்படி உங்கள் …

Read More »

தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆண்களுக்கு அழகே தாடியும், மீசையும் தான். இது ஒரு ஆண்மையையும் வெளிக்காட்டும். இதனால் தான் பல ஆண்கள் தங்கள் தாடியை பலவாறு ஸ்டைல் செய்து கொள்கிறார்கள். ஆனால் அனைத்து ஆண்களுக்கும் அவர்கள் நினைத்தவாறு தாடி வளர்வதில்லை. நிறைய ஆண்கள் தங்களுக்கு தாடி வளராமல் கஷ்டப்படுகிறார்கள். முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி மற்றும் தரத்தில் பல்வேறு காரணிகள் முக்கிய பங்கை வகிக்கிறது. அதில் மரபணுக்கள், ஹார்மோன்கள், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், ஊட்டச்சத்து …

Read More »

இளம் வயதில் கண்களுக்கு கீழ் சுருக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வும்

இளம் வயதிலேயே கண்களுக்கு கீழ் சுருக்கம் எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்று பார்க்கலாம். இளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் …

Read More »

பொடுகு தொல்லையா? அசர வைக்கும் பாட்டி வைத்தியம்

பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகு தொல்லையை போக்கும் எளிய பாட்டி வைத்தியத்தை பார்க்கலாம். பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும். பொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். எளிதான பழைய கால வழிமுறைகள், பாரம்பரியமானவைகள் எவையும் நம் கூந்தல் வளர்ச்சியை பாதிக்காது. * பாலுடன் வால் மிளகு பவுடரை …

Read More »

உடலை அழகுபடுத்த உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

பெண்கள் தங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உபயோகப்படுத்தும் இயற்கை மூலிகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள்.  தலை முதல் கால் வரை அழகாக்கும் இயற்கை மூலிகைகளை பற்றி பார்க்கலாம். 1. நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு …

Read More »

எளிய முறையில் பாத அழகை பராமரிப்பது எப்படி

முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ., அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம். பாத அழகை எளிய முறையில் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில், சில நிமிடங்கள் கூட, பாதங்களை கவனிக்க நாம் செலவு செய்வதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ., அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம். பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது மற்றும் இதர …

Read More »

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தய பேஸ்பேக்

வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும். வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் …

Read More »