Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் மூலமாக வயிற்றில் கிடந்த 3 நாணயங்களை மிகவும் சுலபமாக மருத்துவர்கள் எடுத்து அசத்தியுள்ளனர். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பதை இக்காட்சியில் காணலாம். பிள்ளைகளை …

Read More »

அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க…!

இன்று பலர் அவதிப்படும் ஒரு மிக பெரிய தொல்லை இந்த கொலஸ்ட்ரால் தான். அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டதாலும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி கொண்டே போனால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், என வரிசை கட்டி கொண்டு உங்களின் உடலில் காத்திருக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபட நாம் சாப்பிட கூடிய உணவுகளே போதும். எந்தெந்த உணவுகளை …

Read More »

நீரிழிவு நோயாளிகளின் பயமின்றி சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரே காய் இது தான்!

நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம். பீர்கங்காயில் நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான …

Read More »

பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் காரணம்…..!!

சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகைப்பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு ஆண்களைவிட அதிகமுள்ளதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கும் வழக்கப்பட வேண்டுமென்று பிஎம்ஜே என்ற சஞ்சிகையில் வெளியாகவுள்ள அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண் நோயாளிகள் ஆபத்தில் சிக்குவதற்கு முன்னரே அவர்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக …

Read More »

சாப்பாடு முடிந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதாம்… ஏன் தெரியுமா?

உணவிற்க்கு முன்னும் பின்னரும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலமுறை விவாதித்துள்ளோம். உணவு அருந்திய பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் உண்டு. அதிக தண்ணீர் குடித்தால் மட்டுமே நாம் சாப்பிட்ட உணவு செரிக்கும் என்ற எண்ணம் மிக தவறானது.உலகளவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது குறித்து நடத்தபட்ட பல்வேறு ஆய்வுகளின் …

Read More »

முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

நமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் ஃபிரிட்ஜூம் அடங்கும். நாம் வெட்டிய காய்கறி மீந்தால் கூட அதனை ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த முறை பயன்படுத்தி கொள்வோம். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் ஃபிரிட்ஜில் தான் வைக்கின்றோம். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். …

Read More »

மூன்று வருடமாக உணவு உண்ண முடியாமல் தவித்த நபரின் வயிற்றுக்குள் இருந்த மர்மம்….!!

உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் நபர் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் நந்தி (46) என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, 2 பற்கள் உணவுடன் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனை அறிந்துகொண்ட தீபக், வெளியில் சொன்னால் அவமானம் எனக்கருதி வீட்டில் …

Read More »

உருளைக் கிழங்கை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்வது நல்லதா…?

நமது தினசரி உணவில் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்த உருளை கிழங்கை நம்மால் பார்க்க முடியும். 100 கிராம் உருளைக்கிழங்கில் 75 கலோரிகள் உள்ளது. இந்த உருளைக் கிழங்கில் உள்ள கலோரியானது 1 கப் ஆரஞ்சு சாறை விட குறைவானது. அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின்கள் மற்றும் கெட்டக்  கொழுப்புகளை அகற்றுகிறது. உருளை சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. …

Read More »