Breaking News
Home / Tag Archives: World_Cup_2019

Tag Archives: World_Cup_2019

உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

வங்காளதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. லண்டன்: பாகிஸ்தான் – வங்காள தேசம் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான சூழ்நிலையுடன் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியின் …

Read More »

விதவிதமான பேட்களுடன் களமிறங்கும் டோனி: காரணம் என்ன?

உலகக்கோப்பை தொடரில் டோனி விதவிதமான பேட்களுடன் களமிறங்குவதற்கான சுவாரசியமான காரணம் தெரியவந்துள்ளது. டோனி விதவிதமான பேட்டுடன் விளையாடும் காட்சி. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா உள்பட பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் நடுவிலும் தனது பேட்டினை அடிக்கடி மாற்றம் செய்து …

Read More »

ரோகித் சர்மாவின் அபார சதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ரோகித் சர்மாவின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. பர்மிங்காம்: இந்தியா – வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் …

Read More »

மைதானத்தில் படையெடுத்த தேனீக்கள்: தரையில் படுத்து தப்பிய வீரர்கள்

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது தேனீக்கள் மைதானத்தில் படையெடுத்ததால் வீரர்கள் தரையில் படுத்து தப்பினார்கள். வீரர்கள் நடுவர்கள் தரையில் படுத்திருந்த காட்சி இலங்கை – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 48-வது ஓவரின்போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படையெடுத்தது. தேனீக்கள் பிட்ச் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது. தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் …

Read More »

பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: தென்ஆப்பிரிக்காவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

முக்கியமான போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு 204 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக …

Read More »