Breaking News
Home / Tag Archives: #Tech News

Tag Archives: #Tech News

பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் எஸ்5 லைட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5 இயங்குதளம் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் …

Read More »

108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய விவரங்கள் மூன்றாவது ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவிற்கான சாம்சங் கேமரா செயலியில் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. கேமரா செயலியில் 12000 – 9000 பிக்சல் ரெசல்யூஷனை சப்போர்ட் …

Read More »

5ஜி சேவையை துவக்கிய சீனா

இணைய தொழில்நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ள 5ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. 5ஜி சேவையில் இணைய வேகம் 4ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் …

Read More »

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய சாதனங்கள் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பார்க்க 2004 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ ரேசர் வி3 போன்று காட்சியளிக்கிறது. புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேக்கள் ஒரே இடத்தில் ஃப்ளிப் ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் …

Read More »

நான்கு வித நிறங்களில் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மாடலில் முதன்முறையாக ஹெட்போன் ஜாக் அம்சத்தை நீக்கி ஆப்பிள் ஏர்பாட்ஸ் எனும் வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இதனை அப்டேட் செய்து வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கியது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்ஸ் மாடலின் ப்ரோ வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ஐபோன் 11 ப்ரோவுடன் வழங்கப்படும் …

Read More »

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், கிராஃபைட் ஹீட் சின்க், ஆண்ட்ராய்டு 10 மற்றும் …

Read More »

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 ஸ்டேபில் அப்டேட் கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஒன்பிளஸ் 7டி பெற இருக்கிறது. ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 …

Read More »

எப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’ #HandsOn

பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் ‘வெறித்தன’ ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவின் பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு வைக்கப்படுவது வழக்கம். அப்படி இம்முறை Q-வில் தொடங்கும் எந்த உணவுப் பொருளின் பெயரை வைக்கப்போகின்றனர் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்க, சிம்பிளாக ‘ஆண்ட்ராய்டு 10’தான் இந்த வெர்ஷனின் பெயர் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கு, செப்டம்பரில் …

Read More »

18 முதல் 24 வயதுக்குள் இருப்பவரா நீங்கள்..? – அமேசான் தரும் அமேஸிங் ஆஃபர்

இப்போதெல்லாம் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும்போது பேசப்படுவதைவிட ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியான பின்புதான் சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. சின்ன பட்ஜெட் படங்கள் தொடங்கி சூப்பர்ஸ்டார்கள் படங்கள் வரைக்கும் இது பொருந்தும். குறிப்பாக, மாற்றுமொழிப் படங்களுக்கு இது 100% பொருந்தும். நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் என இந்த ஸ்ட்ரீமிங் தளங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இவற்றுக்கும் பணம் செலவழிக்க வேண்டும் என்றாலும், இதில் வெளியாகும் …

Read More »