Breaking News
Home / Tag Archives: #Sri Lanka #Covid-19 #Corona Virus

Tag Archives: #Sri Lanka #Covid-19 #Corona Virus

நன்கொடைகளால் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 900 மில்லியனாக அதிகரிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு தொகை தற்போது 900 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கே.பீ. எகொடவெலே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபாவை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் கையளித்தது. சப்ரகமுவ மாகாண சபை நிதியம் ஒரு மில்லியன் ரூபாவையும், இரத்தினபுரியை சேர்ந்த திரு. …

Read More »

பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி நிறுவனங்கள் மீளத் தொடங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் …

Read More »

ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

வியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இக்காலத்தில் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் ஆலோசகர் வைத்தியர் அனுஷ்யந்தனின் பரிந்துரையின் கீழ், குறித்த பாதுகாப்பு அங்கிகளை சமூக சேவையாளர் தாரணி இராஜசிங்கம் இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கு அன்பளிப்பு செய்தார். முதற்கட்டமாக கொழும்பிலுள்ள 7 ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களின் மேம்பாட்டை பிரதான …

Read More »
error: Content is protected !!