Breaking News
Home / Tag Archives: #kollywood

Tag Archives: #kollywood

போராட கற்றுக்கொடுத்த ஆதித்யா வர்மா- துருவ் விக்ரம் நெகிழ்ச்சி

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஆதித்யா வர்மா’. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் துருவ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் ஆதித்யா வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் கைவிடப்பட்டு இப்படம் உருவாகியுள்ள நிலையில், இது …

Read More »

தர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்

தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பல பாலிவுட் நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார். டைகர் ஸ்ண்டாகை …

Read More »

ஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசி’ படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. \ இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் …

Read More »

அக்யூஸ்டு நம்பர்-1 26-ந் தேதி ரிலீஸ்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `தில்லுக்கு துட்டு 2′ படத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஏ1 (அக்யூஸ்டு நம்பர் 1) என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். ஜான்சன்.கே இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் …

Read More »

மீண்டும் வில்லனான சௌந்தரராஜா

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சௌந்தரராஜா. எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவர், தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் …

Read More »

சசிகுமார், சரத்குமார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கிவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. “நாநா” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பாரதிராஜாநடிக்கின்றனர். பாரதிராஜா ஏற்கனவே சுசீந்திரன் …

Read More »

விஜய் ஆண்டனி படத்துக்கு பாலிவுட்டில் கிராக்கி

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூல் செய்தது. இந்நிலையில், இந்த படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற இந்தி பட அதிபர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை கொடுப்பது என்று `கொலைகாரன்’ பட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக …

Read More »

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், …

Read More »