Breaking News
Home / Tag Archives: #Covid-19 #Corona Virus #Sri Lanka #People

Tag Archives: #Covid-19 #Corona Virus #Sri Lanka #People

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள வேளையில் பொதுப் போக்குவரத்து பேருந்துகளை பயன்படுத்துவதானது பெரும் ஆபத்தாக அமைந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட் கிழமை முதல் நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டிக்கிறது. தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக அரசாங்கம் பொது போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்கும் அனுமதியளித்திருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் பேருந்து பிரயாணங்கள் கொரோனா வைரஸ் …

Read More »

ஸ்ரீலங்காவில் மதுபான நுகர்வு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் மதுபான நுகர்வு 80 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அல்கஹோல் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் தொற்று தாக்கத்தினைத் தொடர்ந்து நாட்டில் இந்த நிலைமை உருவாகியுள்ளது. மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் நபர்களிடம் இந்த …

Read More »

விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை

கொரோனா தீவிரமாக பரவி வருவதால் விற்பனை நிலையங்களில் உள்ள கிருமி தொற்று நீக்கிகள் மற்றும் முகக்கவசங்களின் தரம் தொடர்பிலான சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு தரமற்ற தயாரிப்புக்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதான நிறைவேற்று அதிகாரி மருத்துவர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார். தொற்றைக் கட்டப்படுத்தும் நோக்கிலேயே இச்செயற்பாடுகள் …

Read More »
error: Content is protected !!