Breaking News
Home / Tag Archives: apple

Tag Archives: apple

ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஆப்பிள் உற்பத்தி ஆலையை சீனாவிற்கு மாற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்துள்ளார். ஆப்பிள் கோப்புப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கம்ப்யூட்டரின் பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ய வரிச்சலுகைகளை ஆப்பிள் அமெரிக்க அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். அதில், ‘மேக் …

Read More »

5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட மடிக்கக்கூடிய ஐபேட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் லோகோ ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. லண்டனை சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப் லின் இத்தகவலை வழங்கியிருக்கிறார். இவர் சர்வதேச அளவில் தகவல் வழங்கும் ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கிறார். …

Read More »