Breaking News
Home / Tag Archives: 5G

Tag Archives: 5G

5ஜி தொழிநுட்ப அலைக்கற்றை கோபுரத்திற்கு எதிராக குருநகர் மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று 5ஜி தொழிநுட்ப அலைக்கற்றை கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு முன் எடுக்கும் முயற்சிக்கு பிரதேச மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாநகரசபை முதல்வர் இதற்கு அனுமதி வழங்கியதாகவும், இந்த கோபுரம் அமைத்தல் மூலம் வெளிவரும் கதிர்வீச்சினால் கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் உண்டாகும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது 4ஜி …

Read More »