Breaking News
Home / Tag Archives: 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்

Tag Archives: 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்

224 ரன்களே இலக்கு: சேஸிங் செய்து நடப்பு சாம்பியனை வெளியேற்றுமா இங்கிலாந்து?

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. ஸ்மித் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். டேவிட் …

Read More »

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. லீட்ஸ்: உலக கோப்பை கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாய் ஹோப்புடன் இணைந்து …

Read More »

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

நியூசிலாந்து அணியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்ஸ்: இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி …

Read More »

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: நியூசிலாந்து பவுலர்களில் முதல் இடம் பிடித்தார் டிரென்ட் போல்ட்

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் டிரென்ட் போல்ட் முதலிடம் பிடித்துள்ளார். டிரென்ட் போல்ட் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 10 ஓவரில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தினார். …

Read More »

ஆப்கானிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி திரில் வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் பந்தை வீளாசும் காட்சி. லீட்ஸ்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்தீன் நயீப் பேட்டிங் தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமத் ஷா, குல்பதீன் நயீப் களமிறங்கினர். …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட்: 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. வெற்றி மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் லார்ட்ஸ்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லார்ட்சில்  37-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும்  களமிறங்கினர். …

Read More »

உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டு பிளசிஸ், ஆம்லாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா. உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி விக்கெட் வீழ்த்திய மாரிசை பாராட்டும் சக வீரர்கள் செஸ்டர் லி ஸ்ட்ரீட்: இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் …

Read More »

தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் முனைப்புடன் உள்ள இலங்கை அணி இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. பிளிஸ்சிஸ் – கருணாரத்னே செஸ்டர் லீ ஸ்டிரிட்: உலக கோப்பை கிரிக்கெட்டில் செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 2 வெற்றி, 2 தோல்வி, 2 முடிவில்லை என்று 6 புள்ளிகள் பெற்றுள்ள இலங்கை அணி எஞ்சிய 3 …

Read More »