Breaking News
Home / Tag Archives: #ஹெல்த்

Tag Archives: #ஹெல்த்

முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல் #LifeStartsAt40

40 வயது தொடங்கியதும் உடல்மீதான அக்கறை தானாகவே வந்துவிடும். உடற்பயிற்சி, யோகா, தியானம் எனத் திட்டமிட்டு பயிற்சி பெறுவார்கள். ஆனால் `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தான் என்பதுபோல முறையில்லாத உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் உடலில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் 40 வயதைக் கடந்தவர்களுக்கான உடற்பயிற்சி குறித்து ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்விடம் சில கேள்விகளை முன்வைத்தோம். விரிவாக அது குறித்து பேசினார். அதிகாலை நடைப்பயிற்சிக்கும், மாலை நடைப்பயிற்சிக்கும் என்ன வித்தியாசம், எது சிறந்தது? “காலை …

Read More »

அம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்!

பிரசவம் என்பது பெண்களுக்குப் பரசவமான, சிலிர்ப்பூட்டும் அனுபவம். அரிதாகச் சில பெண்களுக்கு அது திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு. ஆமாம்… 70 சதவிகிதப் பெண்கள் ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்றழைக்கப்படும் பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ‘`குழந்தைபெற்ற பெண்களும், அவரைச் சார்ந்தவர்களும் இதைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்படுத்தினால் அது தீவிரமான மனநோயாக மாறக்கூடும். சில பெண்கள் தற்கொலை முடிவுக்கும் செல்லலாம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் …

Read More »