Breaking News
Home / Tag Archives: #வாழ்வியல்

Tag Archives: #வாழ்வியல்

குடும்பங்களை பிரிக்கும் சமூகவலைத்தளங்கள்…

சமூக வலைத்தளங்கள் என்பது தெரிந்த உறவுமுறையைத் தாண்டி சமூகத்தில் பலரையும் ஒன்றிணைத்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இருந்தாலும் சமூக வலைத்தளங்கள், உறவுகளை பிரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிக்டாக் என ஏராளமான சமூகவலைத் தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை தனிநபர்களின் கருத்துப் பகிர்வுக்கான முக்கிய இடமாகவும், சமூக தொடர்புத் தளமாகவும் இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உறவு முறிவுகள், கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தமது …

Read More »

தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி

பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன. ஆண், பெண் என்ற …

Read More »

திருமணத்திற்கு பின்பும் காதல் பூக்கும்

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளே, திருமணத்திற்குப் பின்பு தங்களிடம் காதல் உணர்வு குறைந்துவிட்டதாக புலம்புவது உண்டு. ஆனால் பெற்றோர் பார்த்து நிச்சயித்து ‘அரேஞ்டு மேரேஜ்’ செய்துகொண்ட பல ஜோடிகள், தாங்கள் காதலில் ஈடுபட்டு வாழ்க்கையை அமர்க்களப்படுத்திக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ‘வாழ்க்கையின் மகிழ்ச்சியே கணவனும்- மனைவியும் தங்களை ஒருவரை ஒருவர் காதலிப்பதில்தான் அடங்கியிருக்கிறது’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அத்தகைய ஜோடிகளின் ருசிகர காதல் வாழ்க்கை அனுபவங்கள்! “தங்கள் கல்யாண வாழ்க்கை திருப்திகரமாக இல்லை …

Read More »

விட்டுக்கொடுத்த காதல் கெட்டுப்போவதில்லை

காதல் எப்போதும் எல்லோரிடமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதல் இல்லாமல் இந்த உலகம் இல்லை. அது இயற்கையானது, இன்பமயமானது. ஆனால் அதுவே ஒருதலைக் காதலாகிவிடும்போது அடுத்தவர்களுக்கு கஷ்டத்தைதந்து துன்பமயமானதாக்கிவிடுகிறது. அது சமூகத்தில் தேவையற்ற விபரீதங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்துகிறது. காதலில் அன்புதான் மிகுந்திருக்கும். அது இருவழிப்பாதை போன்றது. ஆனால் ஒருதலைக்காதலில் ஒருவித கட்டாயமும், ஒரு வகையான வற்புறுத்தலும் உருவாகிவிடுகிறது. தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்பித்தான் ஆகவேண்டும் என்ற நோக்கம் அதில் இருக்கிறது. …

Read More »

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

நான் திருமணத்திற்கு(married) மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம் முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே உங்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும். உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும். ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் …

Read More »

வீடியோகால் பெண்களுக்கு பாதுகாப்பானதா?

முன்பெல்லாம் வெகு தொலைவில் இருக்கும் ஒருவர் முகம் பார்த்து பேச வேண்டும் என்றால் நேரில் தான் சந்தித்து பேச வேண்டும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் அது மிகவும் எளிமையாகிவிட்டது. ஸ்கைப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சேவைகளை பயன்படுத்தி தொலைவில் இருக்கும் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீடியோ காலில் முகம் பார்த்து பேசி கொள்கிறோம். தற்போது பெரும்பாலான மக்கள் அனைவரும் வீடியோ காலில் தான் பேசுகிறார்கள். இந்த …

Read More »

கடனை சமாளித்து சேமிக்கும் வழிகள்…

நீங்கள் 30 வயதை கடந்தவர் என்றால், உங்களில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும். ஆனால் உங்களை சுற்றி கடன்களும் இருக்கும். வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகள் குறையாமல் இருக்கும். இருக்கும் கடன் மற்றும் இ.எம்.ஐ. பிரச்சினையில் எப்படி சேமிக்க முடியும் என்று பலரும் புலம்புவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அனைவராலும் சேமிக்க முடியும் என்பது உண்மை. மாத சம்பளம் வாங்குபவர்களை குறிவைத்து வீசப்படும் மிகப்பெரிய வலை என்றால் அது …

Read More »

பாதுகாப்பு நம் கையில்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனாலும், காலப்போக்கில், இடப்பற்றாக்குறை பாதுகாப்பு தேவைகளின் முதன்மையை மீண்டும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது. நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் இயக்குனராக நான் பணிபுரிந்த இரண்டரை ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் வாசகர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். நான் பணியில் இருந்த போது தீ விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் ஒரு வளாகத்தின் உரிமையாளரிடம் பாதுகாப்பு அதிகரிக்க …

Read More »

ஆண்களே தப்பி தவறி கூட இந்த கேள்விகளை பெண்களிடம் கேட்காதீங்க

பெண்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக இருக்கும். அதுவும் தனக்கு பிடித்த பெண் என்றால், ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்க தான் செய்யும். பெண்களை முழுமையாக புரிந்துகொள்ள போகிறேன் என்ற பெயரில் இந்த கேள்விகளை கேட்டு பெண்களிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளாதீர்கள் ஆண்களே..! * போனிலோ அல்லது ரோட்டில் எதிர்பாராத விதமாகவோ யாரேனும் ஒரு ஆணை அந்த பெண் சந்தித்து பேசினால், உடனே யார் …

Read More »

திருமணத்தின் புனிதம் காப்பாற்றப்படுமா? கரைந்துபோகுமா?

நாம் நமது பண்பாடுகளில் சிலவற்றை மிக சிறந்ததாக கூறிக்கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது! மனைவி அல்லது கணவன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்வதை நாம் அனுமதிப்பதில்லை. குறிப்பாக திருட்டுத்தனமான பாலியல் உறவுகளை நாம் குற்றமாகவே கருதுகிறோம். அதுபோல் அமெரிக்கர்களில் 85 சதவீதம் பேரும், இங்கிலாந்து மக்களில் 75 சதவீதம் பேரும் திருமணத்துக்கு பின்பு வெளியே வைத்துக்கொள்ளும் பாலியல் உறவை தவறானது என்று சுட்டிக்காட்டுகிறார்கள். கட்டிய மனைவிக்கு (அல்லது …

Read More »
error: Content is protected !!